கீழக்கரை உள்வட்ட வருவாய் ஆய்வாளராக 2ஆண்டுகள் பணிபுரிந்து தற்சமயம் மாறுதலில் செல்லும் வேல்முருகன் கீழக்கரை உள்வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் பிரியாவிடை கொடுத்த நிகழ்வு.. இந்நிகழ்வில் கீழக்கரை உள்வட்ட புதிய வருவாய் ஆய்வாளர் வித்யாஸ்ரீ கலந்து கொண்டு கூடுதல் சிறப்பு. வேல்முருகன் மேலும் உயர் பதவிகளுக்கு செல்ல தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் கீழக்கரை வட்டக்கிளையின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்தனர்



