By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாணவர்களுக்கான புத்தாக்க நிகழ்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > மாணவர்களுக்கான புத்தாக்க நிகழ்வு
கோயம்புத்தூர்மாவட்டம்

மாணவர்களுக்கான புத்தாக்க நிகழ்வு

Last updated: July 5, 2024 2:35 pm
July 5, 2024
119 Views
Share
SHARE

கோவை மாவட்டம் காரமடை, டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில்  முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புத்தாக்க நிகழ்வு நடைபெற்றது.  இந்நிகழ்வில் கல்லூரியின் அறங்காவலர் திரு.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையேற்றார். கல்லூரி  முதல்வர் முனைவர். சி.என்.ரூபா அவர்கள்   அனைவரையும் வரவேற்றார். கோவை, ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குனரும், மேட்டுப்பாளையம் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் சர்வதேச பள்ளியின் செயலருமான சொல்லின் செல்வர் சிந்தனைக் கவிஞர் டாக்டர். கவிதாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  அவர் பேசிய உரையில்,  “ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே சிறந்த கல்வி. வாழ்க்கையில் நமக்கான இலக்கை நிர்ணயித்துக் கொண்டு 

உழைத்தோமென்றால் வெற்றி நிச்சயம். கல்லூரி நாட்களில் நல்ல நட்பு அவசியம். உப்பில்லாமல் கூட வாழலாம் நல்ல நட்பில்லாமல் வாழ முடியாது. கல்லூரி நட்பு மட்டுமே கல்லறை வரை வரும். நமக்கான வாய்ப்புகள் கொட்டி கிடக்கிறது. வாய்ப்புகள் நம்மை தேடி வராது. அதை நாம் தான் தேடிப் பெற வேண்டும். சிறந்த புத்தகம் நல்ல நண்பனுக்கு சமம்.  பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் மதித்து நடப்பதோடு நீங்கள் கற்ற கல்வியினால் பெற்றோர்களை காத்து நிற்பது உங்கள் கடமையாகும்.  கற்ற கல்விஉங்கள் வீட்டை மட்டுமல்ல நாட்டையும் உயர்த்தும். உங்களால் முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். தாழ்வுமனப்பான்மை என்பது கூடாது. உங்கள் வாழ்க்கைக்கு நீங்களே பொறுப்பு. பிறப்பு தரித்திரமாக இருந்தாலும் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும். வாழ்க்கையை மாற்றும் ஒரே ஒரு ஆயுதம் கல்வி” என்று பல கருத்துக்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் தங்கள் வாழ்க்கைப் பயணத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். நிகழ்வின் நிறைவாக மூன்றாம் ஆண்டு தகவல் தொழில்

நுட்பவியல்  துறை மாணவி செல்வி.ஷாலினி பிரியா நன்றியுரை கூறினார். இந்நிகழ்வில்  பேராசிரியர்கள்,  கல்லூரியின் நிர்வாக மேலாளர் அவர்கள்  மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நலத்திட்ட உதவி வழங்கும் விழா
குமரி மாவட்ட காவல்துறை, பொதுமக்கள் நல்லுறவு கிரிக்கெட் போட்டி: எஸ் பி பரிசுகள் வழங்கினார்
அகஸ்தீஸ்வரத்தில் பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாள் விழா
பிரியங்கா காந்தி வெற்றி குமரி கிழக்கு
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா பக்தர்களின் நேர்ததி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ‘திறனகம்’: காணொலி மூலம் துணை முதல்வர் திறந்தார்

March 3, 2026
74 Views
எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் 10 நாள் கெடு
மாற்றுத் திறனாளி மாவட்ட ஆட்சியரிடம் மனு
களியக்காவிளை அருகே டீக்கடையை சூறையாடிய ஆட்டோ டிரைவர்
அழுகிய நிலையில் ஆண் பிணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account