By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கூட்டு நடவடிக்கை குழு ஆசிரியர்கள் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கூட்டு நடவடிக்கை குழு ஆசிரியர்கள் கைது
கனஂனியாகுமரிமாவட்டம்

கூட்டு நடவடிக்கை குழு ஆசிரியர்கள் கைது

Last updated: July 4, 2024 11:36 am
July 4, 2024
79 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூலை 4

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள என்.எஸ் கிருஷ்ணன் அரசு உயர்நிலை பள்ளியில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆசிரியர்கள் மறியலில் ஈடுபட்டனர் . தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் தற்போது வட்டார அளவில் நடந்து வருகிறது.  இது மாநில அளவில் கொண்டு செல்லும் வகையில் அரசானை 243 ஜ தமிழக அரசு கொண்டு வந்து உள்ளது .. வட்டார அளவில் உள்ள மாணவர்களுக்கு கல்வி புகட்டி வருவதால் அது மாணவர்களுக்கும் எளிதாக இருந்தது எனவே இந்த அரசானையை ரத்து செய்ய வேண்டும், தொடக்க கல்வியில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கு நடத்தப்படும் தனித் தேர்வை ரத்து செய்ய வேண்டும், பதவி உயர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது அந்த வழக்கு முடியும் வரை மாறுதல் கலந்தாய்வு நடவடிக்கைகளை அரசு நிறுத்தி வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வழியுறுத்தி மறியல்  போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்

விளம்பரம்

You Might Also Like

மது போதையில் வந்த ஆட்டோக்கள்
மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்களிடம் மனு
இரணியல் அருகே ரயிலில் பாய்ந்து வாலிபர் தற்கொலை
வளர்ச்சி திட்டங்கள் தொடர்பான அனைத்து துறை
குமரிக்கு வருகை தந்த எச் ராஜா-க்கு பாஜக
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கண்டுபிடிக்கபடாத மீனவர்கள்: மீட்டு தர கோரி

November 18, 2024
51 Views
பேட்டரி பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி
திருக்கோயில் மார்கழி திருத்தேர் திருவிழா
“பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்து” என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி
தாலுக்காவில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account