By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதிய மூன்று சட்டங்களுக்கும்சமஸ்கிருதத்தில் பெயர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதிய மூன்று சட்டங்களுக்கும்சமஸ்கிருதத்தில் பெயர்
கனஂனியாகுமரிமாவட்டம்

புதிய மூன்று சட்டங்களுக்கும்சமஸ்கிருதத்தில் பெயர்

Last updated: July 3, 2024 1:11 pm
July 3, 2024
123 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூலை 3 

 

 குமரி மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டத்திற்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பதற்கு பதிலாக சமஸ்கிருதத்தில் பெயர் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து

 அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :-

       இந்தியாவில் காலகாலமாக இருந்த இந்திய தண்டனைச் சட்டம் அதாவது “இந்தியன் பீனல் கோடு ” குற்றவியல் நடைமுறைச் சட்டம் அதாவது “கிரிமினல் புரோசிஜர் கோடு” இந்திய சாட்சியங்கள் சட்டம் அதாவது “இந்தியன் எவிடன்ஸ் சட்டம்” ஆகியவை நேற்று முதல் மாற்றப்பட்டுள்ளன அவைகளின் பெயர்கள் ஆங்கிலத்தில் பதிலாக சமஸ்கிருதத்தில் மாற்றப்பட்டுள்ளது. புதிய மூன்று சட்டங்களின் பெயர்கள்  சமஸ்கிருத பெயர்களில் வைக்கப்பட்டுள்ளது. இது வழக்கறிஞர்கள், நீதிபதிகள், சட்டத்துறை ஆசிரியர்கள் ஆகியோர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. அனைத்து சட்டங்களும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்பது அரசின் சட்டத்தில் உள்ள நிலையில் சமஸ்கிருதத்தில் தலைப்பு வைப்பதற்கு அதிகாரம் கிடையாது. ஆங்கிலத்தை தவிர்த்து மற்ற மொழிகளில் சட்டங்களின் பெயர் மாற்ற பாராளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை பாராளுமன்றத்திலேயே 146 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்த போது எந்தவித விவாதங்கள் இல்லாமல் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் 56.37 சதவீதம் பொதுமக்களுக்கு சமஸ்கிருதம் மற்றும் இந்தி தெரியாது இந்நிலையில் இந்த மொழியில் புதிய சட்டங்களுக்கு பெயர் வைத்திருப்பது இந்தி மற்றும் சமஸ்கிருத மொழி தெரியாத மக்களின் விருப்பத்திற்கு எதிரானது. மேலும் தமிழகத்தில் நடைமுறை பிரச்சனைகள் உள்ளன.எனவே 3 புதிய சட்டங்களையும் ஆங்கிலத்தில் பெயர் வைக்காமல் சமஸ்கிருதத்தில் வைத்திருப்பது பொது மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு இந்த புதிய சட்டம் தவறிவிட்டது.மேலும் இந்தச் சட்டம் மனித உரிமைக்கு எதிராகவும் உள்ளது. எனவே இந்த புதிய மூன்று சட்டங்களுக்கும் சமஸ்கிருதத்தில் பெயர் வைத்ததை குமரி மாவட்ட அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு எதிர்ப்பு தெரிவிக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தலித் விடுதலை இயக்கம் சார்பில் ஆக்கிரமிப்பாளரை அகற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
வாடிக்கையாளரை இரும்பு கம்பியால் தாக்கிய ஊழியர்கள்
மேகமலையில் மரம் சாய்ந்தது பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.
மாவட்ட அளவிலானவில்வித்தை போட்டி
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் பங்கேற்பதற்கான ஆலோசனை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

இந்து முன்னணி சார்பில் குழித்துறையில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

September 1, 2025
46 Views
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் யாகசாலை பூஜை துவக்கம்
61 ஆவது பிஎஸ்எல்வி திட்டம் வெற்றிக்கு ஜிகே வாசன் வாழ்த்து
செல்போன் கடை உரிமையாளருக்கு பாதுகாப்பற்ற சூழல்
மாணவ மாணவியர்களுக்கு காமராஜர் விருது: மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account