கிருஷ்ணகிரி மாவட்டம் இன்று மருத்துவ தினத்தை முன்னிட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் உள்ள டாக்டர் நாராயணசாமி அவர்களுக்கு சிறந்த மருத்துவருக்கான விருந்தினை தமிழ்நாடு மருத்துவ மற்றும் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் சென்னையில் நடைபெற்ற விழாவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் போச்சம்பள்ளி மருத்துவமனையில் சிறந்த பணியாற்றிய மருத்துவர். நாராயணசாமி அவர்களுக்கு சிறந்த மருத்துவக்கான விருதுகளை வழங்கி கௌரவித்தார்
சிறந்த மருத்துவராக்கான விருது

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics