By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதலாம் ஆண்டு விழாவில் சிலம்பு போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > முதலாம் ஆண்டு விழாவில் சிலம்பு போட்டி
கல்விமதுரைமாவட்டம்

முதலாம் ஆண்டு விழாவில் சிலம்பு போட்டி

Last updated: July 1, 2024 12:12 pm
July 1, 2024
161 Views
Share
SHARE

தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்..!!

 

மதுரை மாவட்டத்தில் தினசரி அன்னதானம் வழங்கி வருகிற ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்டின் சார்பாக மதுரை அண்ணா மெயின் வீதியில் அமைந்துள்ள ராயல் பப்ளிக் ஸ்கூலில் முதலாம் ஆண்டு விழாவினை  முன்னிட்டு சிலம்பு போட்டி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவினை டிரஸ்ட் சார்பாக சோலை பரமன் ஏற்பாடு செய்திருந்தார். இந்த போட்டியில் 150 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள். டாக்டர் முரளி பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாநில சிலம்பாட்ட கழக தலைவரும் பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி மாநில துணை தலைவருமான வலசை முத்துராமன் ஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள் சான்றிதழ்கள் வழங்கினார்.

அப்போது பத்திரிக்கை நிருபருக்கு அளித்த  பேட்டியில் சிலம்பம் ஆனது தமிழ் மண்ணோட கலை என்றும் அப்படிபட்ட சிலம்ப கலை சில பேர் தன்னுடைய சுய நலத்துக்காகவும் சிலர் கமர்சியல் ஆகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் அப்படிப்பட்டவர்களிடமிருந்து இதை காக்க வேண்டும் என்றும் மற்ற நாட்டுனுடைய கலைகள் எல்லாம் இந்தியாவில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்றன நம் தமிழ் மண்ணுடைய கலையான சிலம்பம் ஆனது தமிழ்நாட்டில் வளர்வதற்கு சிலர் தடையாக உள்ளார்கள். தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் சீருடை பணியாளர்கள் தேர்வில் வேலை வாய்ப்பு தருவதாக தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் 10% இடம் ஒதுக்கியதற்கு என்னுடைய சார்பாகவும் ஆசான்கள் சார்பாகவும் சிலம்பம் பயின்று வரும் லட்சக்கணக்கான ஏழை குழந்தைகளின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் மேலும் தமிழக முதல்வர் அனைத்து பள்ளிகளிலும் பிஇடி வாத்தியார் இருப்பது போல் சிலம்பத்திற்கும் அனைத்து பள்ளிகளிலும் சிலம்ப ஆசான்களை நியமித்து அனைத்து ஏழை குழந்தைகளும் சிலம்பம் பயிலுமாறு செய்தால் பல லட்சம் ஏழை குடும்பங்கள் அவர்களை வாழ்த்தும் வசதி படைத்தவர்களுக்கு தமிழ்நாட்டில்  பல விளையாட்டுகள் உள்ளன. சிலம்பம் அன்றாடம் கூலி வேலை செய்பவர்கள் பிள்ளைகளுக்கு சிலம்பம் பயில வசதியாக இருக்கும் வெகு விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து  சிலம்ப ஆசான்களையும் அழைத்து கொண்டு தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக கூறினார். இதில் மதுரை மாநில சிலம்பாட்ட கழகம் மாவட்ட தலைவர் எஸ் கணேசன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டச் செயலாளர் கலைமாமணி எஸ்எம் மணி நன்றி உரை கூறினார் பல டிரஸ்ட் நிர்வாகிகள் உடன் இருந்தார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
Dr. T.சுரேஷ்பாபு க்கு சிறந்த மருத்துவருக்கான விருது
கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் குத்துவிளக்கு ஏற்றி
தந்தையை அடித்து விரட்டி விட்டு வீட்டை அபகரித்த மகன்
முதுகுளத்தூர் தொகுதியில் டாக்டர் ராம்குமார் தீவிர தேர்தல் பிரச்சாரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

சிலம்பம் போட்டியில் துவாரகா பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்

September 7, 2026
21 Views
மயிலாடுதுறையில் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம்
தருமபுரியில் மறுமலர்ச்சி ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்
கன்னியாகுமரி கடலில் நாட்டுப்படகுகள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு
உணவு பாதுகாப்பு துறையின் அதிரடி நடவடிக்கை தொடர்கிறது!!!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account