மதுரை ஜூலை 1,
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கள்ளிக்குடியில் நடைபெற்ற அழகேந்திரன் ஆணவ படுகொலையை கண்டித்து தமிழ் புலிகள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலித் விடுதலை இயக்க மாநில தலைவர் தலித் கருப்பையா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கண்டனத்தை தெரிவித்து பேசினார். அருகில் மதுரை மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் ஹரிஸ் அரசு உள்பட நிர்வாகிகள் பலர் உள்ளனர்.



