By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கண்களை கட்டி கொண்டு 5 கிலோ மீட்டர் தூரத்தை ஸ்கேட்டிங்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > கண்களை கட்டி கொண்டு 5 கிலோ மீட்டர் தூரத்தை ஸ்கேட்டிங்
தென்காசிமாவட்டம்

கண்களை கட்டி கொண்டு 5 கிலோ மீட்டர் தூரத்தை ஸ்கேட்டிங்

Last updated: July 1, 2024 9:07 am
July 1, 2024
97 Views
Share
SHARE

தென்காசியை சேர்ந்த ஸ்ரீ முகுந்தன் என்ற 9 வயது சிறுவன் கண்களை கட்டி கொண்டு 5 கிலோ மீட்டர் தூரத்தை ஸ்கேட்டிங் மூலம் கடந்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.

 

தென்காசியை சேர்ந்த  ரெங்கநாதன், காயத்ரி தம்பதியின் மகன் ஒன்பது வயது சிறுவன் ஸ்ரீ முகுந்தன் இவர் சிறு வயது முதலே ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று வருகிறார். பல்வேறு போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்ற நிலையில்   குத்துக்கல்வலசை பகுதியில் சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழகம் மற்றும் செந்தில் ஆண்டவர்  பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து சிறுவனின் உலக சாதனை முயற்சி நிகழ்ச்சியை நடத்தினர். 

 

தென்காசி குத்துக்கல்வலசை பண்பொழி ரோடு பகுதியில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு கண்களை கட்டிக் கொண்டு தொடர்ச்சியாக ஸ்கேட்டிங் மூலம் கடந்து யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைக்கு முயற்சி செய்துள்ளார். இவரது சாதனை முயற்சியை தென்காசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அச்சன்புதூர் காவல் ஆய்வாளர் ஹரிஹரன், அருள்மிகு செந்தில் ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி சேர்மன் புதிய பாஸ்கர், தாளாளர் கல்யாணி, யுனிவர்சல் புக் ஆஃப் ரெகார்ட் ஒருங்கிணைப்பு குழு சுரேஷ்குமார் முன்னிலை வகித்தனர். நிர்வாக அதிகாரி சுதா வரவேற்புரையாற்றினார் சிறப்பு அழைப்பாளர்களாக இலத்தூர் காவல் உதவி ஆய்வாளர் தாமரைலிங்கம், குங்ஃபூ பயிற்சியாளர் ராம்ராஜ் கலந்து கொண்டனர். ஸ்கேட்டிங் பயிற்சியாளர் பாக்கியராஜ் நன்றியுரையாற்றினார் 

சாதனை நிகழ்ச்சியின் போது அவசர ஊர்தி , காவல் பாதுகாப்பு என பல்வேறு முன்னேற்பாடுகள் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இந்த சாதனை நிகழ்ச்சியில் யோகா, ஸ்கேட்டிங் பயிற்சியாளர்கள்,  உறவினர், பொதுமக்கள்  என பலர் உற்சாகப்படுத்தி சிறுவனை பாராட்டினர்.

விளம்பரம்

You Might Also Like

அமிர்த வித்யாலம் பள்ளியில் சரஸ்வதி பூஜை
நிருபரை தாக்கியவர்களை கைது செய்ய ஆர்பாட்டம்
ஸ்ரீ பிரம்மரிஷி விசுவாமித்திரர் தியானபீடம்
கன்னியாகுமா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பவித்ர உற்சவ விழா
இனியும் வேண்டாம் இழப்பு எனும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

சுசீந்திரம் அருகே கஞ்சா விற்ற 3 பேர் மீது வழக்கு

March 7, 2025
58 Views
தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே இருந்து அகழியில் கருவேல மரங்கள், புதர்கள் அகற்றும் பணி: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்
பழங்குடியினர் பள்ளியில் காலநிலை மாற்றம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.68.42 லட்சம் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்
திமுக பவள விழா முப்பெரும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account