By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் மாநகராட்சி 2024- 25 நிதிநிலை அறிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் மாநகராட்சி 2024- 25 நிதிநிலை அறிக்கை
கனஂனியாகுமரிமாவட்டம்

நாகர்கோவில் மாநகராட்சி 2024- 25 நிதிநிலை அறிக்கை

Last updated: June 29, 2024 1:43 pm
June 29, 2024
126 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 28

 

 

 குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற கூட்டம் நேற்று காலை நடைபெற்றது.மேயர் மகேஷ் தலைமை வகித்தார் ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலை வகித்தார்.கூட்டத் தின் தொடக்கத்தில் 2024- 25ம் நிதியாண்டுக்கான உத்தேச நிதிநிலை அறிக்கையை மேயர் மகேஷ் வாசித்தார்.

 

அதன்படி வருவாய் மற்றும் மூலதன நிதியாக ரூ 147.81 கோடி, குடிநீர் வடிகால் மூலதன நிதியாக ரூ 53.08 கோடி என்று ரூ 200 கோடியே 99 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. அதேபோல் வருவாய் மூலதனத்தில் செலவினம் ரூ.155.98 கோடி, குடிநீர் வடிகால் செல்வினம் ரூ. 54,65 கோடி என மொத்தம் ரூ.210.61 கோடி செலவினமாக உள்ளது.

இதன்படி பற்றாக்குறை ரூ.9.62 கோடி ஆகும். 

இதையடுத்து மாமன்ற உறுப்பினர்கள்  தரப்பில் கூறியதாவது:-

புத்தன அணை கூட்டு குடிநீர் திட்டத்தில் வீட்டு குடிநீர் இணைப்புகள்

வழங்கப்படுவதாக குடி நீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தவறான தகவல் களை மாநகராட்சிக்கு தருகின்றனர் வார்டுகளில் ஒவ்வொரு தெருக்களிலும் பல வீடுகளுக்கு இதுவரை குடிநீர் இணைப்பு வழங் கப்படவில்லை.

 

சில இடத்தில் இணைப்பு வழங்கப்பட்ட மீட்டர் பாக்ஸ் சோதனை ஓட்டத்தின் போது தண்ணீர் கசிவு

ஏற்பட்டுள்ளது சில இடங்களில் குழாய்கள் இணைப்பு விடுபட்டு குடி நீர் கசிவு ஏற்படுகிறது. இது வரை 31 முறை சோதனை ஓட்டம் நடந்துள்ளது ஆனால் ஒருமுறைகூட தண்ணீர் கசிவு சரி செய்யப்படவில்லை.

இதேபோல் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்ட போது தோண்டப்பட்ட பள்ளங்களும் சரியாக மூடப்படவில்லை அதனை உடனே மூட வேண்டும். எனவே

வீட்டு குடிநீர் இணைப்புகளில் உள்ள பழுதுகளை உடனே சரி செய்ய வேண் டும் போன்ற பல்வேறு குறைகளை தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த மேயர் மகேஷ்  குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கவுன்சிலர்களின் புகார்களுக்கு பதில் தெரிவிக்க வேண்டும். புத்தன் அணை கூட்டு குடிநீர் திட்டத்தை பொறுத்த  வரை கிருஷ்ணன்கோவில் நீரேற்றம் வரும் வரை கசிவு  குழாய் சேதம்  என எந்தவித பிரச்சனையும் இல்லை வீட்டு குடிநீர் இணைப்புகளில் உள்ள பழுதுகளை உடனே சரி செய்ய வேண்டும்.

சானல்களில் மாநகராட்சி தூர்வாரினால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் போலீசில் புகார் தெரிவிக்கின்றனர். நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. கால்வாய்களை நீங்களே தூர்வார வேண்டுமென எச்சரிகை செய்வதோடு, கலெக்டர் மூலமும் தீர்வளத்துறைக்கு அறிவுறுத்தப்பட் டுள்ளது. தெருவிளக்கு பழுதுகள் உடனே சரி செய்யப்படும். இவ்வாறு மேயர் மகேஷ் பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

தொட்டியம் திருவிழாவில் சோகம்: கதண்டு கடித்து 60 பேர் காயம்
பேருந்தை மறித்து பொது மக்கள் கடும் வாக்குவாதம்
அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்த காவல்துறையினர்
கனிமொழி முன் மேடையில் மாவட்ட தலைமை தங்களை ஒதுக்குவதாக குமுரிய கவுண்சிலர்: கைதட்டிய தொண்டர்கள்: பதறிய மேயர்
மோட்டார் சைக்கிள் விபத்து. சிறுவன் உயிரிழப்புமேலும் 2 பேர் காயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளை விரைந்து தரமாக முடிக்க வேண்டும்: கண்காணிப்பு குழு கூட்டத்தில் முரசொலி எம்பி வலியுறுத்தல்

July 17, 2026
10 Views
மன்னர் பரம்பரை என நினைப்பவர்கள் ஆட்சி வேண்டாம்; அதிமுகவுக்கு வாய்ப்பு தாருங்கள்: எடப்பாடி பழனிச்சாமி ஆரல்வாய்மொழியில் பரப்புரை
ஊத்தங்கரையில் அரசு பள்ளிகளில் குடியரசு தின விழா
திருஇந்தளுர் ஸ்ரீ மேலமுத்து மாரியம்மன் ஆலயத்தின் 81-ம் ஆண்டு தீமிதி திருவிழா.
மார்த்தாண்டம் அருகே போதைக்கு அடிமையான கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account