By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்
மாவட்டம்வேலூர்

பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்

Last updated: June 29, 2024 12:46 pm
June 29, 2024
155 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி ஜூன் 27:  கிருஷ்ணகிரி சேலம் பைபாஸில் அமைந்துள்ள தனியார் (காவேரி) மருத்துவமனையில், காவேரிப் பட்டினம் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து கிருஷ்ணகிரி மாவட்ட மீடியா கிளப் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமை இன்று நடத்தியது. பத்திரிக்கையாளர் சங்க தலைவர் DD ராஜா, அனைவரையும் வரவேற்றார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன், ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் செந்தில்குமார், காவேரி மருத்துவமனை பொது மேலாளர் ஜோஸ், உதவி பொது மேலாளர் பிந்து கிரீஸ், சிறப்புரையாற்றினர். இதில் மாவட்ட ஆட்சியர் திருமதி. சரயு கலந்துக் கொண்டு குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் உரையாற்றிய அவர், கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி தேர்தலில் செய்தியாளர்கள் தொடர்ந்து களத்தில் இருந்து செய்திகளை சேகரித்து அமைதியான தேர்தல் நடைபெற ஒத்துழைப்பு வழங்கினர். தினசரி செய்தி சேகரிப்பில் ஈடுபடும் நிலையில் ஆரோக்கியத்தை கண்காணிப்பது அவசியம். செய்தியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இதில் அனைவரும் கலந்துக் கொண்டு பயன்பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் செந்தில்குமார் முடிவில் நன்றியுரை ஆற்றினார். இந்த மருத்துவ முகாமில் பெங்களூரு, ஓசூர் மருத்துவமனைகளில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் கலந்துக் கொண்டு, இருதய பரிசோதனை, சர்க்கரை, இரத்த அழுத்தம், நுரையீரல் செயல்பாடு, பெண்களுக்கான கர்ப்பப்பை, கண் பரிசோதனை, எலும்பு தேய்மானம், ENT பரிசோதனை போன்ற 16 வகையான பரிசோதனைகளை மேற்கொண்டனர். 

இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றும் பத்திரிக்கையாளர்கள் சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 85 பேர் கலந்துக் கொண்டு பயன்பெற்றனர். இந்த நிகழ்வில் மருத்துவர்கள் கார்த்திக்ஈஸ்வரன், 

பிரபு, ஸ்ரீராமஜெயம், மருத்துவமனை பொறுப்பாளர் கிளாரன்ஸ், உதவி பொறுப்பாளர் பிரபாகரன், பத்திரிக்கையாளர் சங்க செயலாளர் கேப்டன் சரவணன், துணை தலைவர் பாலமுருகன், துணை செயலாளர் பிரகாஷ், பொருளாளர் ஆனந்தன் , கவுரவ தலைவர் ரவி, மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் குடும்பத்தினருடன் கலந்துக் கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி மாவட்ட காச நோய் பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா
மக்களுடன் முதல்வர் திட்டம்
இரணியல் டாஸ்மாக் கடை மூட வலியுறுத்தி நாதக மறியல்; பேரி கார்டுகளை தூக்கி வீசி கடையை அடைத்தனர்; 139 பேர் கைது
தஞ்சாவூர் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் கவுன்சிலருக்கான ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம்
வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தேர்தல் நாளன்று தேவைப்படக் கூடிய மாற்றுத்திறனாளிகள், முதியோர் வாக்களிக்க அரசு வாகனம்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்

April 22, 2026
30 Views
சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை சார்பில் க்யூ ஆர்
மருத்துவ காப்பீடு உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை
ரெய்கி இண்டர்நேசனல் சார்பாக அற்புதம் செய்யும் அதிசய பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 584வது மற்றும் 585வது புதிய கிளைகள் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account