By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: செவிலிய கண்காணிப்பாளர் மீது மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > செவிலிய கண்காணிப்பாளர் மீது மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை!!
குற்றம்தஞ்சாவூர்மாவட்டம்

செவிலிய கண்காணிப்பாளர் மீது மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை!!

Last updated: June 29, 2024 12:11 pm
June 29, 2024
89 Views
Share
SHARE

 

தஞ்சாவூர் ஜூன் 27

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் மருந்து கள் இருப்பு குறைவாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து மருந்தாளுநர்கள், செவிலியர் கண்காணிப்பாளர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்தர விட்டார்.

    ஒரத்தநாடு பேரூராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.

   அப்போது ஒரத்தநாடு பேருந்து நிலைய கட்டண கழிப்பறைகள், பொது கழிப்பறைகள், அசுத்தமாக வும் ,ஆர்வி நகர் பூங்காவில் அசுத்தமாகவும், விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்தும் கிடைத்தது. இதை உடனடியாக சீர் செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக் கொண்டு வர ஆட்சியர் அறிவுறுத் தினார்.  அதை செயல்படுத்தாதால் ஒரத்த நாடு பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமரகுருவை ஆட்சியர் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    மேலும் ஒரத்தநாடு அரசு மருத்து வமனையில் ஆட்சியர் ஆய்வு மேற் கொண்ட போது மருந்துகளின் இருப்பில் குறை கண்டறியப்பட்ட தால், தொடர்புடைய மருந்தாளுந ர்கள் மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவிட்டார்.

விளம்பரம்

You Might Also Like

விபத்தில் இரண்டு குழந்தைகளை பறிகொடுத்த
இடிந்து விழுந்த அதிமுக நிர்வாகி வீடு. ரூ.5.50 லட்சம் வழங்கிய தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ
செங்கல் சிவபார்வதி கோயில் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட் புக்குகள் வழங்கப்பட்டது.
குத்தாலம் திரௌபதி அம்மன் ஆலய 106ம் ஆண்டு தீமிதி திருவிழா
பழங்குடியினர் பெண்களுக்கான சமூக மேம்பாட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நாகர்கோவில் அரசு கல்லூரியில் நுகர்வோர் மன்ற விழா

October 4, 2025
55 Views
துறையூர்: வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி தீவிரம்
காவல் நிலையங்களில் கேமராக்கள் அமைக்க ரூ. 27. 25கோடி ஒதுக்கீடு
2030க்குள் குழந்தை திருமணம் இல்லா திண்டுக்கல்
வாடிப்பட்டியில் செப்.4 எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account