By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக அரசைக் கண்டித்து24-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திமுக அரசைக் கண்டித்து24-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

திமுக அரசைக் கண்டித்து24-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: June 26, 2024 10:38 am
June 26, 2024
66 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூன் 23

 

தமிழ் நாட்டில் கள்ளச் சாராய புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஜீன் 24ம் தேதி திங்கட்கிழமை, காலை 10.00 மணிக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.  இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்க  குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் அழைப்பு விடுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ் நாட்டில் தற்போது போதைப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதோடு, போதை பழக்கத்திற்கு ஆளாகி இளைய தலைமுறையினர் முதல் அன்றாடம் வேலை செய்கின்ற மக்கள் வரை பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.  இதனால் சமுதாய சீர்கேடுகள் ஏற்பட்டு வருகின்றன. 

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தியதால் தற்போது வரை 58 பேர் பலியான துயர சம்பவம் தமிழ் நாட்டில் அரங்கேறி உள்ளது.  இதற்கு முன்பாக கடந்த ஆண்டு விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிர் இழந்தனர்.  இதனால் கள்ளச்சாரயத்திற்கு பலியான குடும்பங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.  எதிர்கால வழி தெரியாமல் தத்தளிக்கிறார்கள்.    இந்த துயர நிலை ஏற்படுவதற்கு காரணமானவர்கள் யார்?  அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகளை தி.மு.க அரசு மேற்கொள்ளுமா? எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கிணங்க தமிழ் நாட்டில் கள்ளச் சாராய புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய,  திமுக அரசைக் கண்டித்தும்,  கள்ளச் சாராயம் அருந்தியதால் பலர் பலியான சம்பவத்திற்கு தார்மீகப் பொறுப்பேற்று சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய முதலமைச்சர் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும், குமரி கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது தலைமையில்  நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், அண்ணா தொழிற்சங்க அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்று தி.மு.க அரசை கண்டித்து தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்குமாறு அறிக்கையின் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வண்ணம்
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
பூமாரி அம்மன் கோவில் அக்னி சட்டி பால்குடம் பொங்கல் விழா
பாஜக அரசின் பட்ஜெட் விளக்க கூட்டம்
மாநகராட்சியில் 150 கட்டிடவரிமுறைகேடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மக்களின் முன்னேற்றத்திற்கான பட்ஜெட்டாக அமையவில்லை

March 15, 2025
287 Views
திருப்பூர் ஒருங்கிணைப்பாளர் சாதிக் கண்டனம்!!
ரூ. 34 லட்சம் மதிப்பீட்டில் உலர் கழிவு பிரித்தல் மையம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்படும் வகுப்பறை, சமூக நீதி விடுதி கட்டிடங்களை அமைச்சர்கள் ஆய்வு
ரியல் எஸ்டேட் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account