By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரண்டாம் நாளாக காலை உணவுத்திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > இரண்டாம் நாளாக காலை உணவுத்திட்டம்
தேனிமாவட்டம்

இரண்டாம் நாளாக காலை உணவுத்திட்டம்

Last updated: June 21, 2024 11:49 am
June 21, 2024
141 Views
Share
SHARE

தேனி.

 

தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் சரத்துப்பட்டி, லெட்சுமிபுரம், மதுராபுரி அரசுப்பள்ளிகளில் காலை உணவுத்திட்டம், நூலகம், நாற்றுப்பண்ணை (Nursery), தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் இதர பணிகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்   ஆர்.வி.ஷஜீவனா,  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

 

நடப்போம் நலம்பெறுவோம் திட்டத்தின் கீழ் பெரியகுளம் நகராட்சி அலுவலகம்  திருவள்ளுவர் சிலை முன்பு தொடங்கி, சோத்துப்பாறை அணை  சாலை வழியாக புதிய விளையாட்டு மைதானம், தீர்த்த தொட்டி சென்று அழகர்சாமிபுரம் வழியாக. VRB நாயுடு சாலை   புதிய பேருந்து நிலையம், வரதப்பர் ரோடு ஆடுபாலம் வழியாக மீண்டும் திருவள்ளுவர்  சிலை வரை 8 கீ.மி தூரம்   மாவட்ட ஆட்சித்தலைவர்  தலைமையில் நடைப்பயண பேரணி நடைபெற்றது. இப்பேரணியில், பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். 

 

லெட்சுமிபுரம், சரத்துப்பட்டி, மதுராபுரி ஆகிய பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், உணவின் தரம் மற்றும் சுவை குறித்து உணவருந்தி, மாவட்ட ஆட்சியர்   ஆய்வு மேற்கொண்டார். 

 

அழகாபுரியில் உள்ள நூலகம் குறிப்பிட்ட நேரத்தில் திறக்கப்படுகிறதா என்றும், போட்டித்தேர்வுக்கான  புத்தகங்கள் இருப்பில் உள்ளதா என்றும் புத்தகங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டு,வாசகர்களுக்கு வழங்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். 

 

அழகாபுரியில் உள்ள நாற்றுப்பண்ணையில் (Nursery) தரமான கன்றுகள் வளர்க்கப்படுகின்றதா என்றும், விற்பனை செய்ததற்கான பட்டியல்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்றும், அதிக அளவில் விற்பனை செய்யப்படும் கன்றுகள் குறித்தும், தயாரித்தல் முறை மற்றும் பராமரிக்கப்படும் விதம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.  

 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சொக்க தேவன்பட்டியில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வரும் பணியினையும், புதிதாக மரக்கன்றுகள் நடவு செய்வதற்கான பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரக்கன்றினை நடவு செய்து தொடங்கி வைத்தார்.

 

இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர்  இரா.ஜெயபாரதி, மகளிர் திட்ட இயக்குநர் .ரூபன் சங்கர் ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் .ஜெகதீஸ் சந்திரபோஷ் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் மாதிரி வாக்கு மையத்தில் முதன்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு பூச்செடி வழங்கப்பட்டது
சிறுமிக்கு பாலியல் தொல்லை – உறவினர் போக்சோவில் கைது
நித்திரவிளை யில் வீட்டில் விழுந்த உயர் மின்னழுத்த மின்கம்பம்
தவெக ஆட்சி அமைந்தால் இந்தியாவின் ஏஐ தலைநகராக தமிழகம் மாறும்: கன்னியாகுமரி ரோடு ஷோவில் தவெக தலைவர் விஜய் உறுதி
கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு: இரவில் தெப்போற்சவம் நடந்தது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள், தூர்வாரும் பணிகள்

September 11, 2024
74 Views
இளைஞரணி தெருமுனைக்கூட்டம்
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்”
பல்கலையில்”புவி பராமரிப்பு”விழிப்புணர்வு!
நத்தம் பாதாள சாக்கடை பணிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account