By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கால்வாயில் வாலிபர் சடலம். போலீஸ் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கால்வாயில் வாலிபர் சடலம். போலீஸ் விசாரணை
கனஂனியாகுமரிமாவட்டம்

கால்வாயில் வாலிபர் சடலம். போலீஸ் விசாரணை

Last updated: June 20, 2024 12:59 pm
June 20, 2024
104 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூன் 20 

கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் காவல் நிலையத்துக்கு உட்பட்ட அயனிகூண்டு பகுதியை சேர்ந்தவர் இயேசுதாஸ் இவரது மகன் சைன் ஜோன்(33), கூலி தொழிலாளி, இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு , திருமணம் ஆகவில்லை,  சைன் ஜோஸ் வீட்டிலிருந்து நேற்று முன்தினம் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காத நிலையில் பளுகல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் பளுகல் கூடலூர் கோணம் குளத்தின் அருகாமையில் உள்ள கால்வாயில் சடலமாக கிடப்பதாக பளுகல் காவல் நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது. இதனை அடுத்து போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தது சைன் ஜோஸ் என்பது தெரிய வந்தது. மேலும் அவர் தவறி விழுந்து அடிபட்டு இறந்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

இந்து அறநிலையத்துறை ,மாவட்ட நிர்வாகத்தை
விவசாயிகள் பெயரில் பகல்-இரவாக அரங்கேறும் மண் கொள்ளை: காவேரிப்பட்டணம் அருகே ஏரிகள் பாழாவதாக பொதுமக்கள் குமுறல்
சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்
கருங்கல் அருகே பூட்டிய வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
ரூ. 26 கோடியே 68 லட்சம் ராஜேஷ்குமார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்வி

தனியார் பள்ளி பேருந்துகள் வருடாந்திர கூட்டாய்வு பணி

May 15, 2024
134 Views
திருவெண்ணெய்நல்லூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா
கடத்தூர் தனியார் மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான காலாவதி மருந்துகள் பறிமுதல்: குழந்தைக்கு வழங்கியதால் அம்பலம்: பொதுமக்கள் அதிர்ச்சி
நாஞ்சில் கல்லூரியில் இசை சிகிச்சை கருத்தரங்கம்
குமரியில் சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும்: அரசுக்கு விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account