ஈரோடு ஜூன் 20
மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை ஒட்டி ஈரோடு மாநகராட்சி 52 வது வார்டு கள்ளுக்கடை மேடு பகுதியில் உள்ள ஜீவானந்தம் ரோட்டில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் எழுது உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பகுதி செயலாளரும் மண்டல தலைவருமான குறிஞ்சி தண்டபாணி தலைமையில் நடைபெற்றது இதில் மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாநகர செயலாளர் சுப்பிரமணியம் கவுன்சிலர் சாந்தி பாலாஜி 52 வது வார்டு செயலாளர் பாலாஜி மற்றும் நிர்வாகிகள் வீரமணி பொன்னுசாமி சௌந்தர் புருஷோத்தமன் பாபு அன்பு உட்பட பல கலந்து கொண்டனர்.



