By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரியில் விவசாயிகள் குறைதீர்க்கும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரியில் விவசாயிகள் குறைதீர்க்கும்
தேனிமாவட்டம்

பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரியில் விவசாயிகள் குறைதீர்க்கும்

Last updated: June 19, 2024 3:28 pm
June 19, 2024
143 Views
Share
SHARE

தேனி.

 

தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 21.06.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா,  தலைமையில் பெரியகுளம் அரசு தோட்டக்கலைக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

 

இக்கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, தென்னையில் அதிகமாக சேதம் விளைவிக்கும் ரூகோஸ் வெள்ளை சுருள் ஈ மற்றும் சிவப்பு கூன் வண்டு கட்டுப்பாடு குறித்து செயல் விளக்கமும், மா பயிரில் இந்தாண்டு ஏற்பட்ட மகசூல் இழப்பிற்கான காரணம் மற்றும் இனி வரும் காலங்களில் மகசூல் இழப்பீட்டினை குறைத்திட எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாட்டு வழிமுறைகள் குறித்தும் தோட்டக்கலை கல்லூரி பேராசிரியர்களால் எடுத்துரைக்கப்படவுள்ளது. மேலும், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்ட இனங்கள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அலுவலர்களால் எடுத்துரைக்கப்படவுள்ளது.

 

எனவே, தேனி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைகள் சம்பந்தமான திட்டங்கள் மற்றும் குறைகளை விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம். மேலும், தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மனுக்களாக வழங்கலாம்.

 

 விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மனுக்கள், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி, அதன்மீது தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்                                               ஆர்.வி.ஷஜீவனா, தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

முன்னால் படை வீரர் சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்
மதுரை ரயில் நிலையத்தில் இந்திய தேசிய மூவர்ண கொடி பற்றிய கண்காட்சி
மகளிர் சுய உதவிக் குழுக்களின் “புதிய படிக்கட்டு” என்கிற நூல் வெளியீட்டு விழா
அஞ்சல் சமூக வளர்ச்சி விழா
குறைதீர்க்கும் நாளில் மாற்றுத்திறனாளிக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவில் தனியார் மருத்துவமனை அருகே தோப்பில் பச்சிளம் ஆண் குழந்தை சடலம்: நர்சிடம் போலீஸ் விசாரணை

August 3, 2026
17 Views
கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அப்போலோவின் அனைத்து பரிசோதனைகளையும் இங்கேயே செய்யும் வசதியை துவக்கி உள்ளனர்!
கொளத்தூரில் பச்சையம்மன் கோவில் வருஷாபிஷேக விழா: பெண்கள் பால்குடம் எழுத்து வழிபாடு
ராணுவ வீரர்கள் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்ற வலியுறுத்தி பாதிக்கப்பட்ட உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account