By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மின்சார கம்பி அறுந்து விழுந்தது கண்டு கொள்ளாத மின்சார ஊழியர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மின்சார கம்பி அறுந்து விழுந்தது கண்டு கொள்ளாத மின்சார ஊழியர்கள்
கிருஷ்ணகிரிமாவட்டம்

மின்சார கம்பி அறுந்து விழுந்தது கண்டு கொள்ளாத மின்சார ஊழியர்கள்

Last updated: June 19, 2024 3:20 pm
June 19, 2024
122 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி,ஜுன்.19 – கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி உட்கோட்டம் பெருகோப்பனப்பள்ளி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பில்லக்கொட்டாய் என்ற இடத்தில் மின்சாரக் கம்பி நேற்று மாலை சுமார் 6 மணிக்கு  மின்கம்பி அறுந்து விழுந்தது. அந்தப் பகுதியில் மின்சாரம் இரவு முழுவதும் துண்டிக்கப்பட்டது, இது குறித்து மின் ஊழியர் ராமசாமி என்பவரிடம் போன் செய்து  தகவல் தெரிவிக்கப்பட்டது. மின் ஊழியர் ராமசாமி கூறிய பதில் நான் ஒருவனாகவே தொகரப்பள்ளியிலிருந்து  கண்ணன்டஹள்ளி வரை  நான் வேலை செய்து வருகிறேன். இங்கு ஆள் பற்றாகுறையாக உள்ளது. தற்போது என்னால் ஒன்றும் செய்ய முடியாது, என்று  கூறியதாக அந்தப் பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அங்குள்ள மக்கள் ராமசாமி என்பவரை மாற்றினால் மட்டும்தான் மின்சாரம் சீராக எங்கள் பகுதிக்கு கிடைக்கும் என்று கூறுகின்றன. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் உமா லட்சுமி பிரபுவிடம் கேட்டபோது  நாங்கள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறோம். நாங்கள் கூறினால் கூட அவர் கேட்பதில்லை என்று கூறினார். மின்சார ஊழியர் ராமசாமி சரியாக வேலை செய்யவில்லை பொதுமக்கள் அவரை  மாற்ற சொல்லி பல முறை புகார் கூறினார்கள்.இதுகுறித்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். என ஊராட்சி மன்ற தலைவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மதுரையில் அரசுப் பொருட்காட்சியைதொடங்கி வைத்த ஆட்சியர்
அரியலூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள கூடுதல் பொறுப்பு அலுவலர்களுக்கான ஆணை
கன்னியாகுமரியில் ரூ. 10 லட்சத்தில் சுற்றுலா படகுகள் சீரமைப்பு பணி தீவிரம்
கோயில்களில் உறங்கிக் கொண்டிருந்த பெண்களின் தங்கச் சங்கிலிகளை திருடி தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பெண் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மார்த்தாண்டத்தில் லோடுமேன்மீது தாக்குதல்

February 17, 2025
191 Views
தமிழ்நாடு மாநில திட்டக்குழு வளமிகு வட்டாரங்கள்
பரமக்குடியில் 10 நாட்கள் நடைபெறும் புத்தகத் திருவிழா
பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகள்
குளச்சல் : கராத்தே ஆசிரியர் வீட்டில் நாகப்பாம்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account