By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பஸ்ஸில் இருந்து பயணியை கீழே தள்ளிவிட்ட கண்டக்டர் டிரைவர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > பஸ்ஸில் இருந்து பயணியை கீழே தள்ளிவிட்ட கண்டக்டர் டிரைவர்
குற்றம்திருப்பூர்மாவட்டம்

பஸ்ஸில் இருந்து பயணியை கீழே தள்ளிவிட்ட கண்டக்டர் டிரைவர்

Last updated: June 19, 2024 3:14 pm
June 19, 2024
175 Views
Share
SHARE

ஈரோடு ஜூன் 19  திருப்பூரில் இருந்து கோபிக்கு அரசு பஸ் சென்றது இதன் டிரைவராக முருகன் கண்டக்டராக தங்கராசு ஆகியோர் பணியாற்றினர் இந்த பஸ் திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கோபி வருவதற்காக திருப்பூர் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றுக் கொண்டிருந்தது அப்போது பெண் பயணி உட்கார்ந்திருந்த இருக்கையின் அருகே ஒரு ஆசாமி அமர்ந்தார் அவர்  மது போதையில் இருந்ததாகவும்  அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்ததாகவும் கூறப்பட்டது இதனால் கண்டக்டர் மற்றும் டிரைவர் இருவரும்  அந்த பெண்ணை அவரிடம் இருந்து காப்பாற்ற பயணியை பேருந்தில் இருந்து இறக்கி விட்டு அவரை  தள்ளிவிட்டனர்

 இதனால் அந்த பயணிகீழே விழுந்து விட்டார் கண்டக்டர் மற்றும் டிரைவர்  இருவரும் மது போதையில்  இருந்தவரிடம்  இருந்து பெண் பயணியை காப்பாற்ற முற்பட்டாலும் குடிபோதையில் இருந்த ஆண் பயணியை தள்ளிவிட்டது குற்ற செயலாகும்  இதனால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப் படும் என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி உடனாகிய மருதவாணிஸ்வரர்
தொகுதி 218 தேவாலயங்கள் கிறிஸ்தவ பெருமக்களுக்கு
மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட கண்காட்சி!
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம்
தேசிய கருத்தரங்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குச்சாவடி

January 15, 2025
78 Views
இலங்கையில் நடைபெற்ற சர்வதேச பேட்மிட்டன் போட்டியில் மதுரை சிஇஓஏ பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை
துப்பறியும் மோப்ப நாய் லீமாவிற்கு பணி நிறைவு விழா
ராமேஸ்வரத்திற்கு ரயிலில் கடத்தி கொண்டு வரப்பட்ட 5 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல்
பழமையான கலைகளில் ஒன்றான லெமூரியா வர்மக்களரி அடிமுறை பயிற்சி தேர்வு கார்மல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account