By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஸ்ரீ வாழவந்த அம்மன் திருக்கோயில்மகா கும்பாபிஷேகம்‌
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > ஆன்மிகம் > ஸ்ரீ வாழவந்த அம்மன் திருக்கோயில்மகா கும்பாபிஷேகம்‌
ஆன்மிகம்மாவட்டம்

ஸ்ரீ வாழவந்த அம்மன் திருக்கோயில்மகா கும்பாபிஷேகம்‌

Last updated: June 19, 2024 12:48 pm
June 19, 2024
124 Views
Share
SHARE

காரியாபட்டி ஜூன் :18 

விருதுநகர்  மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள மந்திரி ஓடை கிராமத்தில் ஸ்ரீ வாழவந்த அம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது –  

இக்கிராமத்தில் மிகவும் பழமையான ஸ்ரீ வாழவந்த அம்மன் திருக்கோயில் மற்றும் ஸ்ரீ விநாயகர் கோயில் 12 ஆண்டுகளுக்
குப் பிறகு  திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற  ஏற்பாடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 16 ஆம் தேதி காலை மங்கள இசையுடன் விக்னேஷ்வர பூஜை  மகாசங்கல்பம்  புண்யாஹவசனம்  கும்பபூஜை கணபதி ஹோமம்  லெட்சுமி ஹோமம்  நவக்கிரக ஹோமம்  முதல் கால பூஜைகள் தொடங்கப் பட்டது. இரவு  மகா சங்கல்பம்  கும்ப அலங்காரம்  யாகசாலை பிரவேசம்  அங்கு ராப்பணம்  ரஹ் சாபந்தனம்  யந்திர ஸ்தாபனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காலை  மணியளவில் புனித நீர் குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு  வாழ வந்தம்ன் கோபுர கலசங்களுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பிறகு  அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டது. 

 

இவ்விழாவில்  சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து கும்பாபி ஷேகத்தை கண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பங்கேற்ற பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

புல்லுவிளையில் ஒரு காவலர் ஒரு கிராமம் 2 சி.சி.டி.வி.
ஒன்றிய பெருந்தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து
பேச்சிப்பாறை அணை கட்டிய பொறியாளர் அலெக்ஸாண்டர் மிஞ்சின் 157- வது பிறந்த நாள் விழா
தருமபுரி உழவர் சந்தையில் புதிய கடைகள் கட்ட பூமி பூஜை
முதலமைச்சர் எம் ஜி ஆர் 108 ஆவது பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தொடர் விபத்துக்கள் ஏற்படும் அபாயம்

November 26, 2024
56 Views
மதுரையில் நடக்கும் ஜூலை 6 பேரணி மற்றும் மாநாடு எதற்காக? ஜமாத் நிர்வாகிகள் உலமாக்கள் கூட்டத்தில் விளக்கம்
சங்கரன்கோவிலில் நடைபெறும் சாலை பணிகளை தேசிய நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர சாந்தி தலைமையில் ஆய்வு
கோவையில் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் அதிரடி சோதனை– “CASO” ஆபரேஷன் மூலம் 26 பேர் கைது
போக்சோ வழக்கின் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account