By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொடர் டூ வீலர் திருட்டு தொண்டியை சேர்ந்த மூன்று பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தொடர் டூ வீலர் திருட்டு தொண்டியை சேர்ந்த மூன்று பேர் கைது
இராமநாதபுரம்மாவட்டம்

தொடர் டூ வீலர் திருட்டு தொண்டியை சேர்ந்த மூன்று பேர் கைது

Last updated: June 19, 2024 12:36 pm
June 19, 2024
94 Views
Share
SHARE

கீழக்கரை, ஜூன் ‌18-

 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ஏர்வாடி பகுதியில் இருசக்கர வாகனங்கள் திருட்டு அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து கீழக்கரை துணை கண்காணிப்பாளர் சுதிர்லால் தலைமையில் சிறப்பு தனிப்படை குற்றப்பிரிவு போலீசாரை நியமித்து ஆங்காங்கே கண்காணிப்பு கேமரா மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு ஆய்வு செய்து தொடர் தேடுதலுக்குப் பின்பு. தொண்டி  உடையார் தெருவை சேர்ந்த முகமது வாசிம் (21), தொண்டி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த அப்துல் ரகுமான் (25) எஸ்.பி.பட்டினம் கிழக்குத் தெருவை சேர்ந்த முகமது முஸ்தபா (19) ஆகியோர் சாயல்குடி, ஏர்வாடி, மண்டபம், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் இருசக்கர வாகனங்களை  திருடி  தொன்டிக்கு கொண்டு சென்று அங்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனங்களை ரூ.20,ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரைக்கும் இரண்டு லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனங்களை 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை விற்பனை செய்துள்ளது.தெரிய வந்தது.இந்த மூன்று பேரையும் தொண்டிக்கு சென்று கையும் களவுமாக தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்து அவர்கள் விற்பனை செய்த விலை உயர்ந்த 7 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து மூன்று பேரையும் கைது செய்து ஏர்வாடி தர்ஹா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இதுகுறித்து ஏர்வாடி தர்ஹா போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை ராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

காவலர்கள் மீது டாட்டா ஏசி வாகனம் மோதி
ஆடுதுறை யில் ரூ3.17 கோடியில் பேருந்து நிலையம்
நல்லம்பள்ளி அருகே அரசிடம் இலவச வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளிகள் இடத்தை ஆக்கிரமித்து கொண்டு வீடு கட்ட விடாமல் தடுக்கும் கும்பல்: நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியருக்கு கோரிக்கை
பெருமாநல்லூரில் திமுக பொறுப்பாளருக்கு உற்சாக வரவேற்பு!!
​பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அகில இந்திய மக்கள் நலக் கழகம் மற்றும் நிமிர் குழுவினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மேயர் ராஜினாமாவை மூடி மறைத்த நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர்: நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம்? வலுக்கும் கோரிக்கை

April 2, 2026
66 Views
சித்தார்த்தா சி.பி.எஸ்.இ. பள்ளி ஆண்டு விழா
பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற கோரி தொடர் மறியல் போராட்டம்
மது விற்பனை செய்தவர் கைது. 26 மது பாட்டில் பறிமுதல்
ரேஷன் அரிசி கடத்திய ஆட்டோ பறிமுதல் டிரைவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account