By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை மாநகராட்சி பிரதான குடிநீர் குழாய்களில் இணைப்பு பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை மாநகராட்சி பிரதான குடிநீர் குழாய்களில் இணைப்பு பணி
மதுரைமாவட்டம்

மதுரை மாநகராட்சி பிரதான குடிநீர் குழாய்களில் இணைப்பு பணி

Last updated: June 19, 2024 12:23 pm
June 19, 2024
149 Views
Share
SHARE

மதுரை ஜூன் 18,

 

மதுரை மாநகராட்சி பிரதான குடிநீர் குழாய்களில் இணைப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் 2 நாட்கள் குடிநீர்நிறுத்தம். மதுரை மாநகராட்சி வைகை குடிநீர் விநியோகம் வைகை குடிநீர் இரண்டில் 700 எம்.எம். பைப்பில் ஆரப்பாளையம் மேல் நிலைத்தொட்டிக்கு இரண்டாவது குடிநீர் விநியோகத்தை நிறுத்தி பிரதான குடிநீர் குழாய்களில் இணைப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் எதிர்வரும் ஜூன் நாளை 19.ந்தேதி புதன்கிழமை வைகை வடகரை பகுதிகளான வார்டு எண்.10 முதல் 16 வார்டுகள் மற்றும் வார்டு எண்.21 முதல் 35 வரை உள்ள ஆகிய வார்டுப் பகுதிகளுக்கு குடிநீர் நிறுத்தம் செய்யப் படுகிறது. மேலும் வைகை குடிநீர் விநியோகம் வைகை 1ல் 1000 எம்.எம்.பி.எஸ்.சி. பைப்பில் இருந்து கோச்சடை மேல்நிலைத்தொட்டிக்கு வைகை முதல் குடிநீர் விநியோகத்தை நிறுத்தம் செய்து 300 எம்.எம்.டி.ஐ. பைப்புடன் பிரதான குழாய்களில் இணைப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் எதிர்வரும் ஜூன் 21 ந்தேதி வெள்ளிக்கிழமை அன்று வைகை தென்கரை பகுதிகளான வார்டு எண்.46, 47, 48, 49, 53, 70, 72 74 வரை உள்ள ஆகிய வார்டுப் பகுதிகளுக்கு குடிநீர் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்துமாறும், மேலும் அத்தியாவசியமான வார்டுப் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என மதுரை மாநகராட்சி தெரிவிக்கப்பட்டுள்ளது

விளம்பரம்

You Might Also Like

திருவெறும்பூர் அருகே திமுக கவுன்சிலர் வெட்டிப் படுகொலை: தேர்தல் சமயத்தில் பரபரப்பு
வாழ்க்கை வழிகாட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்
ஈத்தாமொழி அருகே அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த தொழிலாளி கைது
மதுரை மத்திய சிறை பணியாளர்களுக்கு தியானப் பயிற்சி
புதிய நிர்வாகிகள் தேர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

ஆரல்வாய்மொழியில் இலவச கண் மருத்துவ முகாம்

March 30, 2025
59 Views
நீர் நிலைகளில், சிறுவர்கள், மாணவ,மாணவிகள் விளையாடவோ, குளிக்கவோ, நீச்சல் பழகவோ பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது
ஒருங்கிணைந்த வேளாண் தொழில்நுட்ப பண்ணை
சமேத காயத்ரி தேவி ஆராதனை விழா
குமரி : இரவு பெய்த கனமழை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account