By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் நடைபெற்ற முப்பெரும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் நடைபெற்ற முப்பெரும் விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

நாகர்கோவிலில் நடைபெற்ற முப்பெரும் விழா

Last updated: June 19, 2024 10:49 am
June 19, 2024
91 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூன் 17 

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கஸ்தூரிபாய் மாதர் சங்க அரங்கில் களியக்காவிளை அருகே உள்ள வாறுதட்டு அன்னை தெரசா அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டு விழாவில் ஏழை மக்களின் துயர் துடைக்க பாடுபட்டுக் கொண்டிருக்கும் சமூக ஆர்வலர்களை பாராட்டி விருது வழங்கும் விழா, உடற்கல்வி இயக்குனர் தேர்வுக்கான வினா வங்கி புத்தகம் வெளியிட்டு விழா, விதைப்பந்து மற்றும் மாணவர்களுக்கு எழுது பொருள்கள் வழங்கும் விழா என நடைபெற்ற முப்பெரும் விழா அன்னை தெரசா அறக்கட்டளை தலைவர்  பிரேம் ராஜ் தலைமையில் நடைபெற்றது.

 நிகழ்ச்சியின் முதலாவதாக இறை வணக்க பாடலாக திருக்குறள் பாடப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி  மாவட்ட பஞ்சாயத்து தலைவர் முனைவர் மெர்லியென்ட் தாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி விருதுகளை வழங்கினார்.

வழக்கறிஞர்  சுவாமிநாதன், சரலூர் ஜெகன், முனைவர் ஜஸ்டஸ் அமிர்தையன், ஜெயக்குமாரி, வன நித்தியா,பாஸ்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கருங்கல் ஜார்ஜ் அனைவரையும் வரவேற்று வாழ்த்துரை வழங்கினார். நிறுவனர் மற்றும் விழா தலைவர் என்.எம்.பிரேம் ராஜ் தலைமை உரை ஆற்றினார். உடற்கல்வி இயக்குனர் தேர்வுக்கான வினா வங்கி புத்தகத்தை காளிதாஸ் உடற்கல்வி ஆசிரியர் சிறப்பு விருந்தினர் மற்றும் தலைவர் கரங்களால் பெற்றுக் கொண்டார். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் விதைப்பந்துகள் வழங்கப்பட்டது. விழாவில் 25 சமூக ஆர்வலர்களுக்கு கேடயம்,விருது சான்றிதழ், மெடல் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

 தொடர்ந்து நடைபெற்ற விழாவில் அனைவரையும் மகிழ்விப்பதற்காக கிராமிய விழிப்புணர்வு பாடலையும் உலக சாதனையாளர் கலை இளமணி தீரஜ் பாடினார். முப்பெரும் விழா நிகழ்ச்சியை கலை ஆர்வலர் ஜோணி அமிர்த ஜோஸ் தொகுத்து வழங்கி அனைவருக்கும் நன்றி பாராட்டினார். விழாவில் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

வெறி நோய் இல்லாத ஊராட்சிகளை உருவாக்க தன்னார்வ பணியாளர்களுக்கு பயிற்சி; ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை ஆணையர் பொன்னையா தொடங்கி வைத்தார்
நீச்சல் குளத்தில் நடந்த நீச்சல் போட்டி
எடப்பாடி பழனிச்சாமி பேச்சால் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ச்சி
கொடிசியா சார்பாக ஷாப்பிங் திருவிழா-2024
சான்றிதழ் வழங்க கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

2 தொழிலாளிகளுக்கு தலா 5 ஆண்டு சிறை – பத்மநாபபுரம் கோர்ட் தீர்ப்பு

June 21, 2025
41 Views
22 % வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அரசு முன்வர வேண்டும்
10ம் வகுப்பில் மாவட்ட அளவில் 3-வது இடம், குமரி பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினிக்கு பி.டி செல்வகுமார் பரிசு வழங்கினார்.
பாயும் புலி புரட்சி பயணம்
அருமனை அருகே மாணவனை தாக்கியதாக ஆசிரியை மீது புகார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account