By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
கனஂனியாகுமரிமாவட்டம்

திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

Last updated: May 29, 2024 9:25 am
May 29, 2024
111 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 28 

 

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றதை  நிறுத்தியதால் திற்பரப்பு அருவியில்   சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கனமழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை, பெருசானி, சித்தாறு 1, சித்தாறு 2 ஆகிய அணைகளில் நீர்மட்டம் உயர்ந்தது. கனமழை காரணமாகவும் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்ததை தொடர்ந்து பேச்சிப்பாறை அணையில் இருந்து கடந்த 19ம் தேதி முதற்கட்டமாக 500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.தொடர்ந்து மழையின் அளவு அதிகரித்து திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியதால் பேரூராட்சி நிர்வாகம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தது. இதை தொடர்ந்து எட்டு நாட்களாக நீடித்து வந்த  தடையானது  பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டதாலும், மழையின் அளவும் குறைந்தாலும், திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்று காலை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு பகுதியிலிருந்தும் கோடை விடுமுறையை ஒட்டி வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் கடந்த 8 நாட்களாக கவலையோடு திரும்பி சென்றனர். இந்த நிலையில் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மணவாளக்குறிச்சி அருகே விஷ மாத்திரை தின்று கொத்தனார் தற்கொலை
கர்ப்பிணிக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்காத பெண் டாக்டருக்கு ரூ.3 லட்சம் அபராதம்; நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
தமிழினத்தின் பெரியார் ஐயா பாலபிரஜாபதி அடிகளார்..!நாம் தமிழர் மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் பேச்சு
குளச்சல் அருகே உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண் மீது தாக்குதல்; மீனவர் மீது வழக்கு
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வணிகவியல் துறை மாணவ மாணவியர்களுக்கு மர கன்று கொடுத்து வரவேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

பெண்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

October 6, 2024
132 Views
அத்தியூத்து கிராமத்தில் ஜாமியா கலிமா தைய்யிபா
36-வது பட்டமளிப்பு விழாவில் 160 மாணவ, மாணவிகள்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நாலாந்தர பேச்சு பேசுவதற்கு ஒரே மேடை போடுங்கள் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account