By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கடலோர பாதுகாப்பை கண்காணிக்க நவீன ரேடார் கருவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கடலோர பாதுகாப்பை கண்காணிக்க நவீன ரேடார் கருவி
கனஂனியாகுமரிமாவட்டம்

கடலோர பாதுகாப்பை கண்காணிக்க நவீன ரேடார் கருவி

Last updated: June 17, 2024 7:37 pm
June 17, 2024
80 Views
Share
SHARE

 கன்னியாகுமரி ஜூன் 16

 

கன்னியாகுமரி கலங்கரை விளக்கத்தில் கடலில் 25 நாட்டிக்கல் மைல் தொலைவை கண்காணிக்கும் வகையில் நவீன ரேடார் கருவி பொருத்தப்பட்டது.சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடற்கரை அருகே கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது. இந்த கலங்கரை விளக்கம் 1970ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இது தரைமட்டத்தில் இருந்து 150 மீட்டர் உயரத்திலும், கடல் மட்டத்தில் இருந்து 180 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சுமார் 25 மீட்டர் தொலைவுக்கு நன்றாக வெளிச்சம் தெரியும் வகையில் இந்த கலங்கரை விளக்கம் அமைக்கப் பட்டுள்ளது. கன்னியாகுமரி கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதிக்கு நேரில் சென்று பார்ப்பதற்கு வசதியாக 139 படிக்கட்டுகள் அமைக்கப் பட்டுள்ளன.பாதுகாப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் கடந்த 2008ம் ஆண்டு வரை சுற்றுலா பயணிகள் இந்த கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதிக்குச் சென்று பார்க்க அனுமதிக்கப்படவில்லை. 2008ம் ஆண்டிற்குப் பிறகு சுற்றுலா பயணிகள் கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதிக்கு சென்று பார்க்க அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையில் 2012ம் ஆண்டு இந்த கலங்கரை விளக்கத்தில் பாதுகாப்பு கருதி ரேடார் கருவி பொருத்தப்பட்டது.

 

மேலும், கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதிக்கு முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சென்று கன்னியாகுமரி கடற்கரையைப் பார்ப்பதற்கு வசதியாக நவீன லிப்ட் வசதியும் ஏற்படுத்தப்பட்டது.

 

தற்போது பழைய ரேடார் கருவியை மாற்றி நவீன கடலோர கண்காணிப்பு ரேடார் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ரேடார் மூலம் 25 நாட்டிங்கல் கடல் தொலைவில் வரும் கப்பல்களை கண்காணித்து ஸ்கேன் செய்ய முடியும். இதனால் கடல்வழி பாதுகாப்பு உறுதி செய்யப் படுவதுடன், கடல் மார்க்கமாக ஊடுருவல் மற்றும் கடத்தல் பொருட்கள் கொண்டு செல்வதை கண்காணிக்க முடியும் என கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த அதி நவீன கடலோர கண்காணிப்பு ரேடார் நேற்று  முதல் செயல்பட தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

துவார் மற்றும் கெண்டையன்பட்டி ஆகிய கிராமத்தில்
தருமபுரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள திமுக நிர்வாகிகள் பயிற்சி பாசறை கூட்டம்
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் விளையாடும் காவலர்களை ஊக்குவித்த எஸ்பி ஸ்டாலின்
காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கருங்கல் பகுதிகளில் தொடர் செவ்வாழை குலைகள் திருட்டு: போலீசில் புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட பானைகள்

July 10, 2024
51 Views
மாவட்ட அரசிதழ் பதிவுப் பெற்ற அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது.
குமரியில் 40 புதிய மகளிர் விடியல் பேருந்துகள்; அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 79 வது சுதந்திர தின விழா
மாநில அளவில் நடைபெற்ற தடகள போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account