By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை
தமிழ்நாடுதிருப்பூர்

தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

Last updated: October 6, 2026 3:17 pm
October 6, 2026
13 Views
Share
SHARE

திருப்பூர், அக். 6:

தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்–2026-ஐ முன்னிட்டு, வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் சட்டம்–ஒழுங்கு ஏற்பாடுகள் குறித்து திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேஸ்வரி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தேர்தலுக்கு முந்தைய காலம், வாக்குப்பதிவு நாள், வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாள் என அனைத்து நிலைகளிலும் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், அவற்றை முறையாக கடைப்பிடிப்பது, பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.

மேலும், அனுமதி இல்லாத நபர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அல்லது அதன் சுற்றுப்பகுதிகளில் நுழைவதை கட்டுப்படுத்துதல், கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்துதல், போக்குவரத்தை சீராக பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.

தேர்தல் காலத்தில் சட்டம்–ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தேர்தல் தொடர்பான பணிகளில் காவல்துறையினர் ஒருங்கிணைந்து செயல்படவும் காவல் ஆணையர் அறிவுறுத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகர காவல் துணை ஆணையர்கள் (தலைமையிடம், வடக்கு மற்றும் தெற்கு), திருப்பூர் மாநகர அனைத்து காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

போச்சம்பள்ளி அருகே கோடிபுதூர் கிராமத்தில் 116வது ஆண்டு ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா தர்மகத்தா விக்ரம் ராஜா தலைமையில் நடைபெற்றது
கண்தானம் குறித்து விழிப்புணர்வு பேரணி!
பாலக்கோட்டில் தனியார் நிதி நிறுவனம் மற்றும் காவல் துறை இணைந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி
பளுகல் அருகே வாலிபர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை
செங்கல் சிவ பார்வதி கோயிலில் ஏழாவது அதிருத்திர மாஹா யாகம் மற்றும் சிவராத்திரி விழாவிற்கான கால் நாட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட 10 மசோதா

April 9, 2025
78 Views
நீர்வரத்து குறைவு காரணமாக காவிரி ஆற்றில் தென்படும் முதலைகள்
இந்திய அரசமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
சேலம் சென்னை சில்க்ஸ் சார்பில் உலக மகளிர் தினம்
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சீரான குடிநீர் வழங்குதல் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account