By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட 10 மசோதா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட 10 மசோதா
Blog

தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட 10 மசோதா

Last updated: April 9, 2025 1:45 am
April 9, 2025
58 Views
Share
SHARE

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில், அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து மாற்றி முதலமைச்சருக்கு அதிகாரம் வழங்கும் மசோதா உள்ளிட்ட பத்து மசோதாக்கள் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானமாக இயற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்த தீர்மானங்களை ஆளுநர் நிராகரித்து குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டப்படி தவறு என்று தெரிவித்து பத்து மசோதாக்களுக்கும் அனுமதி வழங்கியது. இதனை கொண்டாடும் வகையில் மயிலாடுதுறையில் திமுகவினர் பேருந்து நிலையம் அருகே பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நகர செயலாளர் குண்டாமணி என்கிற செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் ஏராளமான திமுகவினர் பங்கேற்று வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர்

விளம்பரம்

You Might Also Like

ஆதரவற்ற சடலங்களுக்கு அஞ்சலி செலுத்தி நல்லடக்கம்
ராணுவ வீரர்களுக்கு நிவாரண உதவி
ரூ15 லட்சம் மதிப்பீட்டில் விவசாயத்திற்கு தண்ணீர்
தேசிய தர நிர்ணய சான்றிதலுக்கான மதிப்பீட்டாய்வு
தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் 67-ஆவது நினைவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு

April 17, 2025
42 Views
மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் வைத்து பெண் மீது தாக்குதல்
போதை விழிப்புணர்வு கருத்தரங்கமும், விருது வழங்கும் விழா
மதுரை தெற்கு மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி நிர்வாகிகளுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா
இராமேஸ்வரத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் ஆய்வு.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account