By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் மருத்துவ முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் மருத்துவ முகாம்
கோயம்புத்தூர்தமிழ்நாடு

அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் மருத்துவ முகாம்

Last updated: September 26, 2026 3:20 pm
September 26, 2026
4 Views
Share
SHARE

கோவை, செப். 26:
பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் 3242 சி, நேரு நகர் லயன்ஸ் சங்கம், அவினாசிலிங்கம் பல்கலைக்கழக நாட்டுநலப் பணித்திட்டம் மற்றும் பல்வேறு மருத்துவமனைகள் இணைந்து நடத்திய மகளிர் பொதுமருத்துவம், பல், ஹோமியோபதி, சித்த மருத்துவம், கண் மற்றும் தொடுவர்ம சிகிச்சை மருத்துவ முகாம் அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் மூன்று நாட்கள் நடைபெற்றது.

முகாமை பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242 சி மாவட்டத்தின் முதலாம் துணை ஆளுநர் வழக்கறிஞர் சூரி.நந்தகோபால் தொடங்கி வைத்தார். அவினாசிலிங்கம் பல்கலைக்கழக நாட்டுநலப்பணித் திட்ட ஆலோசகர் கனக சுப்பிரமணி, லயன்ஸ் இயக்கம் 3242 சி மாவட்ட ஜிஎம்டி ஒருங்கிணைப்பாளர் லயன் S.செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் முகாமிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

முகாமில் 25-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 25-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், 50-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை மூலம் பயனடைந்தனர். நேரு நகர் லயன்ஸ் சங்க மகளிர் மாவட்ட தலைவர் சுப்பு செந்தில்குமார், சங்கத் தலைவர் தேஜஸ்வினி, செயலாளர் தாமிரா செந்தில்குமார், ஆக்டிவ் செயலாளர் நடராஜ், பொருளாளர் உலகநாதன், அட்மின் கிரீஸ் எல்சிஐஎஃப் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி ரயில் நிலையத்தில் பொது மேலாளர் ஆய்வு!
சம்பை குளத்தை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை; தடுப்புசுவர் அமைக்கவும் கோரிக்கை
தருமபுரி மாவட்டம் FITU தொழிற் சங்கம் சார்பில் மே தின பேரணி
பாசன ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு!
பாலக்கோடு புதிய தேசிய நெடுஞ்சாலை சோதனையில் மினிலாரியில் மூட்டை மூட்டையாக கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

நடிகர் விஜய் அரசியல் பாடம் படிக்க வேண்டும் – அமைச்சர் கோவி. செழியன்

July 7, 2025
60 Views
கலெக்டரிடம் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மனு
பாஜக தேசிய சிறுபான்மை அணி
தேசிய காசநோய் கண்டறிதல் ஒழிப்பு முகாம்!
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account