By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோட்டில் முதலமைச்சர் கோப்பை கபடி போட்டி தொடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டில் முதலமைச்சர் கோப்பை கபடி போட்டி தொடக்கம்
ஈரோடுதமிழ்நாடு

ஈரோட்டில் முதலமைச்சர் கோப்பை கபடி போட்டி தொடக்கம்

Last updated: September 18, 2026 4:56 pm
September 18, 2026
5 Views
Share
SHARE

ஈரோடு, செப்.18.

ஈரோடு மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நந்தா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கபடி போட்டி நேற்று தொடங்கியது. இதில் பல்வேறு கல்லூரி அணிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றன.

கபடி போட்டியை நந்தா கல்விக் குழுமத்தின் உடற்கல்வி இயக்குநர்கள் லட்சுமணன், பாஸ்கரன், தேவகாந்தன், அரவிந்த், பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் பிரபாகரன், ஈரோடு சட்டக் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் மணி மற்றும் ஜெ.கே. முனிராஜா பொறியியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து நந்தா கலை அறிவியல் கல்லூரி மற்றும் வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி அணிகளுக்கு இடையேயான கபடி போட்டி நடைபெற்றது. போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு அணி வீரர்களையும் சந்தித்து போட்டி தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

போட்டியின் போது நடுவர்கள் மற்றும் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் உடனிருந்து போட்டியை முறையாக நடத்தினர். மாவட்ட அளவிலான இந்த விளையாட்டுப் போட்டிகள் மூலம் மாணவர்கள் மற்றும் இளம் விளையாட்டு வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் உலக பட்டினி தினத்தையொட்டி வெங்கடேஸ்வரா மனவளர்ச்சி குன்றியவர்களுக்கன பள்ளியில் தவெகவினர் காலை உணவு வழங்கினர்
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் விழா: மர சிற்ப வாகனங்கள் சீரமைப்பு தீவிரம்
கொங்கு வேளாளர் கல்வி நிறுவன அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு ரூ. 5 கோடி கல்வி ஊக்கத்தொகை
வேர்க்கிளம்பி பிருந்தாவன் சேரிட்டி டிரஸ்ட் சார்பில் கல்வி உதவி வழங்கும் விழா
புதுக்கடை அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

பாரதீய ஜனதா சார்பில்லோகமாதா ராணி பிறந்த நாள் கொண்டாட்டம்

June 2, 2025
50 Views
கால்பந்து மைதானத்தில் இயற்கை புல் நடும் நிகழ்ச்சி
மதுரை மாவட்டம் மேலூர் லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லூரி
குழித்துறை ரயில் நிலையம் புதுப்பொலிவுடன் திறப்பு
பாமக வினர் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account