By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ‘பொன்னியின் செல்வன்’ சுற்றுலா பயணம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > ‘பொன்னியின் செல்வன்’ சுற்றுலா பயணம்!
தஞ்சாவூர்தமிழ்நாடு

‘பொன்னியின் செல்வன்’ சுற்றுலா பயணம்!

Last updated: September 14, 2026 5:30 pm
September 14, 2026
3 Views
Share
SHARE

கலெக்டர் ரேவதி தொடங்கி வைத்தார்

தஞ்சாவூர், செப்.14:

சோழர் கால வரலாறு, கட்டிடக்கலை மற்றும் பண்பாட்டை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், தஞ்சாவூரில் இருந்து ‘பொன்னியின் செல்வன் தி ஸ்பைஸ்ட் ரெயில்’ என்ற தலைப்பில் ஒரு நாள் சுற்றுலா பயணம் நடைபெற்றது. சுற்றுலா மேம்பாட்டு குழுமம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பயணத்தை தஞ்சாவூர் பெரிய கோவில் வளாகத்தில் இருந்து மாவட்ட கலெக்டர் ரேவதி தொடங்கி வைத்தார்தஞ்சையில் இருந்து ‘பொன்னியின் செல்வன் தி ஸ்பைஸ்ட் ரெயில்’ என்ற தலைப்பில் சோழர் கால வரலாற்று சுற்றுலா பயணம் தொடங்கியது. கலெக்டர் ரேவதி தொடங்கி வைத்தார்..

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று புதினத்தில் இடம்பெறும் வந்தியத்தேவனின் பயணத்தை நினைவுகூரும் வகையில், தஞ்சாவூரில் தொடங்கி மீண்டும் தஞ்சாவூரில் நிறைவடையும் வகையில் இந்த சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் வீரநாராயணன் ஏரி, உடையார்குடி, கடம்பங்குடி, கும்பகோணம், திருப்புறம்பியம், நாதன் கோவில், பழையாறை, உடையாளூர் மற்றும் தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட வரலாற்று மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.

இதுகுறித்து கலெக்டர் ரேவதி கூறுகையில், தமிழ்நாட்டின் வளமான வரலாறு, கட்டிடக்கலை, பண்பாடு மற்றும் சோழர் கால பாரம்பரியத்தை சுற்றுலா பயணிகள் நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில் இத்தகைய வரலாற்று சுற்றுலா பயணங்கள் ஏற்பாடு செய்யப்படுவதாக தெரிவித்தார். தஞ்சாவூரின் வரலாற்றுப் பெருமையை உலக அளவில் கொண்டு செல்லவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்க்கவும் இந்த பயணம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறினார். மேலும், சுற்றுலா பயணிகளுக்கு வல்லுநர்கள் வழிகாட்டுவார்கள் என்றும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலா அலுவலர் வரதராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் பெரிய கோவிலில் பௌர்ணமியொட்டி தென்கயிலாய திருச்சுற்று வலம்
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்ததை கண்டித்து தருமபுரியில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை துவக்கம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள்
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் வெடிகுண்டுகள் செயலிழப்பு ஒத்திகை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

வாக்குச்சாவடி முகவர் ஆலோசனைக் கூட்டம்

November 14, 2024
80 Views
தாறுமாறாக பேருந்தினை இயக்கிய டிரைவர்
மாணவர்களுக்கு மன அழுத்த மேலாண்மை வகுப்பு
வெள்ளிச்சந்தை அருகே கத்தி முனையில் வாலிபரிடம் பணம் பறிப்பு: ரவுடி மீது வழக்கு
நாகர்கோவிலில் தவெக சார்பில் சமத்துவ பொங்கல் விழா: ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account