By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொடக்கப்பள்ளியில் மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தொடக்கப்பள்ளியில் மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு
தமிழ்நாடுதூத்துக்குடி

தொடக்கப்பள்ளியில் மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு

Last updated: September 14, 2026 5:01 pm
September 14, 2026
2 Views
Share
SHARE

விளாத்திகுளம், செப்.14:

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள பனையடிப்பட்டி தொடக்கப்பள்ளியில் 2026–2028 கல்வியாண்டிற்கான பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியை விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்ற இத்தேர்வில், புதிய மேலாண்மை குழு தலைவராக மகாராணியும், துணைத் தலைவராக சங்கரேஸ்வரியும் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு, இராமனூத்தூர் பள்ளி தலைமையாசிரியர் இப்ராஹிம் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இடைநிலை ஆசிரியர் சாந்தி, பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். பள்ளியின் கல்வி வளர்ச்சி, மாணவர்களின் நலன் மற்றும் பள்ளி செயல்பாடுகளை மேம்படுத்துவது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

கம்பைநல்லூர், பொம்மிடி அருகே கஞ்சா மது விற்ற கல்லூரி மாணவர் உள்பட மூன்று பேர் கைது
பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூ.38 லட்சம் பறிமுதல்
தருமபுரி நகராட்சி தூய்மை பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு நலத்திட்ட முகாமை நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
தருமபுரியில் உலக இரத்தக் கொடையாளர்கள் தினத்தில் இரத்ததானம் வழங்கிய அரசுப்பள்ளி ஆசிரியர் குடும்பத்தினர்
இரணியல் அருகே நெட்டாங்கோடு பிடாகை ஶ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில் 90வது ஆண்டு பொங்கல் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாநிலம்

ஜக்தீப் தன்கர் -ரைதமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி

December 6, 2024
76 Views
டாக்டர் கே.கே.கோகுல் நேரில் சந்தித்து வாழ்த்து
திருப்பூரில் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு நபி புகழ்பாடும் பேரணி
முதுகுளத்தூர், கமுதி வட்டங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கல்
விளாத்திகுளம் அருகே ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டுமான பணி துவக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account