By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: “எனது குப்பை, எனது பொறுப்பு”
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > “எனது குப்பை, எனது பொறுப்பு”
கனஂனியாகுமரிதமிழ்நாடு

“எனது குப்பை, எனது பொறுப்பு”

Last updated: September 14, 2026 2:40 pm
September 14, 2026
3 Views
Share
SHARE

கன்னியாகுமரி, செப்.14.

தேரூர் பேரூராட்சியில் தூய்மை இந்தியா திட்டம் மற்றும் “எனது குப்பை, எனது பொறுப்பு” இயக்கம் சார்பில், திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலர் கோ.சங்கர சுப்பிரமணியன் தலைமையில் துப்புரவு மேற்பார்வையாளர், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திடக்கழிவுகளை ஈரக் கழிவு, உலர் கழிவு, வீட்டு அபாயகரமான கழிவு, சுகாதாரக் கழிவு என 4 வகைகளாக பிரித்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. குப்பைகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரிப்பதன் மூலம் ஈரக் கழிவுகளை உரமாகவும், உலர் கழிவுகளை மறுசுழற்சிக்கும் பயன்படுத்த முடியும் என்றும், கழிவுகள் ஒன்றாகக் கலந்தால் மறுசுழற்சி மற்றும் உரம் தயாரிப்பு பாதிக்கப்படும் என்றும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

கல்லூரி மாணவ மாணவியர்களின் தேர்தல் விழிப்புணர்வு பேரணி
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த யானை தந்தம்
களியக்காவிளை அருகே விபத்து: பால் வேனில் பைக் மோதி 2 தொழிலாளர்கள் சாவு
பாக் ஜலசந்தி கடலில் கடல்பாசி அதிகளவில் எடுப்பதால் அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் அழிந்து வரும் அபாயம்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சாதிக் பாட்சா கோரிக்கை!
மார்த்தாண்டத்தில் பிரதமர் தாயார் பெயரில் கல்வி உதவித் தொகை வழங்கல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

பொது விநியோகத் திட்டத்திற்கு நெல் அரவை முகவர்கள் தரமான அரிசியை உற்பத்தி செய்து வழங்க வேண்டும்: ஆட்சியர் சரவணன் அறிவுறுத்தல்

July 30, 2026
22 Views
இளம் பெண்ணிடம் செயின் பறித்த குற்றவாளி கைது.
கடலில் இறங்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
ரேஷன் அரிசி கடத்தல் 9 பேர் மீது வழக்கு பதிவு
புதிய நகராட்சி ஆணையாளராக பார்கவி ஏற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account