By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 1433 ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீர்வாயம் ஜமாபந்தி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > 1433 ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீர்வாயம் ஜமாபந்தி
கிருஷ்ணகிரிமாவட்டம்

1433 ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீர்வாயம் ஜமாபந்தி

Last updated: June 15, 2024 2:23 pm
June 15, 2024
91 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி- ஜூன்-15-கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் சிங்காரப்பேட்டை உள்வட்டத்திற்குட்பட்ட, பாவக்கல், மூன்றாம்பட்டி, சின்னதள்ளப்பாடி, சிங்காரப்பேட்டை, நாயக்கனூர், பெரியதள்ளப்பாடி, கோவிந்தாபுரம், நடுப்பட்டி, எக்கூர் ஆகிய 9 தொகுதிகளில் உள்ள 34 கிராமங்களுக்கான 1433 ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு  அவர்கள் தலைமையில்  நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி முதல் நாள் நிகழ்ச்சியில் சிங்காரப்பேட்டை உள்வட்டத்திற்குட்பட்ட பாவக்கல் தொகுதி, கரியபெருமாள் வலசை, புளியம்பட்டி, நல்லவம்பட்டி, மூன்றாம்பட்டி தொகுதி, கேதுநாயக்கம்பட்டி தொகுதி, ஒபக்கவலசை, கொட்டுகாரன்பட்டி, சின்னதள்ளப்பாடி தொகுதி, மிட்டப்பள்ளி, சாமகவுண்டன் வலசை, சிங்காரப்பேட்டை தொகுதி, நார்சாம்பட்டி, குருகப்பட்டி, புளியனூர், தீர்த்தகிரிவலசை, மல்லுப்பட்டி, நாய்க்கனூர் தொகுதி, கெண்டிகானூர், பொம்மதாசம்பட்டி, பெரியதள்ளப்பாடி தொகுதி, ரெட்டி வலசை, கிட்டம்பட்டி, கோவிந்தாபுரம் தொகுதி, கொம்மம்பட்டு, கெடகாரனூர், ரெண்டாதம்பட்டி, நடுப்பட்டி தொகுதி, வெங்கட்டாபுரம், குப்பநத்தம், எட்டிப்பட்டி, எக்கூர் தொகுதி, புதூர், ஆண்டியூர் ஆகிய 34 வருவாய் கிராமங்களுக்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து

முதியோர் உதவித்தொகை கோரி 2 மனுக்களும், பட்டா மாற்றத்திற்கு 30 மனுக்களும், உட்பிரிவு பட்டா மாற்றத்திற்கு 73 மனுக்களும், வீட்டுமனை பட்டா வேண்டி 27 மனுக்களும், ஊரக வளர்ச்சித்துறைக்கு 11 மனுக்களும், பட்டா ரத்து குறித்து 7 மனுக்களும், ஆக்கிரமிப்பு தொடர்பாக 4 மனுக்களும், நில அபகரிப்பு குறித்து 1 மனுவும், வட்ட வழங்கல் பிரிவிற்கு புதிய குடும்ப அட்டை, பெயர் சேர்த்தல் நீக்கல் தொடர்பாக 5 மனுக்களும், கிராம கணக்கில் மாற்றம் வேண்டி 36 மனுக்களும், இதர துறை மனுக்கள் 19 என மொத்தம் 215 மனுக்கள் வரப்பெற்றதை தொடர்ந்து, தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.தொடர்ந்து, மேற்குறிப்பிட்ட 34 கிராமங்களை சேர்ந்த கிராம கணக்கு பதிவேடுகளான அ பதிவேடு, எப்.எம்.பி. பதிவேடு, அடங்கல், 1 ஏ உள்ளடக்கம், பட்டா மற்றும் புறம்போக்கு பதிவேடு, தனிபட்டா, சிட்டா மற்றும் அடங்கல், பண வரவு பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு  அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தேன்கனிக்கோட்டை, ஓசூர், கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, பர்கூர், சூளகிரி மற்றும் அஞ்செட்டி, ஊத்தங்கரை ஆகிய 8 வட்டங்களில் 14.06.2024 முதல் 28.06.2024 வரை வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி நடைபெற உள்ளது. இரண்டாவது நாள் 18.06.2024 செவ்வாய் கிழமை அன்று அத்திப்பாடி, மகனூர்ப்பட்டி ஆகிய 2 தொகுதிகளுக்குட்பட்ட 8 கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களது கோரிக்கை மனுக்களை ஜமாபந்தி அலுவலர்களிடம் வழங்கலாம். தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு உடனடி தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு  அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம், ஊத்தங்கரை பேரூராட்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ரூ.36 இலட்சம் மதிப்பில் நடைபாதையில் புதியதாக பேவர்பிளாக் அமைக்கப்படவுள்ளதையொட்டி, பொதுமக்களின் பங்களிப்பு ரூ.12 இலட்சத்திற்கான காசோலையை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், வித்தியா மந்திரி பள்ளி தாளாளர் ஆகியோர் வழங்கினர்கள்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது .பி.புஷ்பா, வட்டாட்சியர் .திருமால், வட்டார வளர்ச்சி அலுவலர் .பாலாஜி, பேரூராட்சி செயல் அலுவலர் .ரவிசங்கர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் .தேவராஜ், வித்தியா மந்திரி பள்ளி தாளாளர் .சந்திரசேகரன், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் .சி.ராதிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திப்பிறமலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
பள்ளி மாணவிகளிடம் ஆபாச பேச்சு. ஆசிரியர் மீது போக்சோ வழக்கு
தருமபுரியில் ஏழாவது புத்தகத் திருவிழாவையொட்டி தருமபுரி வாசிக்கிறது என்ற நிகழ்வு
கம்பம் கௌமாரியம்மன் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை
சாலையோரம் வீசப்படும் குப்பையால் நோய்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மாற்றுத்திறனாளிகள் நல விரும்பும் தேசிய அமைப்பின் மாநாடு

May 27, 2024
164 Views
திருப்புல்லாணியில் கூடுதல் பள்ளி கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
+2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு M.P. சாதிக் வாழ்த்து
சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
ஜூன் மாதம் நடைபெறும் மறுதேர்வு எழுத 17.05.2024-க்குள் விண்ணப்பிக்க வழிவகை செய்து சிறப்பு வகுப்புகள் நடத்தி மாணவர்களை தேர்ச்சி பெற செய்ய வேண்டும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account