By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ.3 லட்சம் மதிப்பில் கணினிகள் வழங்கல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > ரூ.3 லட்சம் மதிப்பில் கணினிகள் வழங்கல்
தமிழ்நாடுதிருப்பத்தூர்

ரூ.3 லட்சம் மதிப்பில் கணினிகள் வழங்கல்

Last updated: September 11, 2026 5:35 pm
September 11, 2026
5 Views
Share
SHARE

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வழங்கப்பட்ட கணினிகள்; 500-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்

திருப்பத்தூர், செப். 11-

ஆம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பள்ளிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான கணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஆம்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் மேக்ச்சி வெ.ரமேஷ் ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் நவீன்குமார் தலைமை வகித்தார். அவருக்கு ஆம்பூர் பைபாஸ் பகுதியில் வானவேடிக்கை மற்றும் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பயன்பாட்டிற்காக கணினிகள் வழங்கப்பட்டன. மாவட்ட இணைச் செயலாளர் சரவணன், ஆம்பூர் நகரச் செயலாளர் மதன் உள்ளிட்ட நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோருக்கு மகா அன்னதானம் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

திருப்பத்தூர் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலரின் அலட்சியத்தால் மாவட்ட ஆட்சியர் பெயர் இல்லை! வேண்டுமென்றே உதாசீனப்படுத்துகிறாரா ராஜா பிரகாஷ்!
கடையால் அருகே மாசடைந்த குடிநீர் விநியோகம்: மக்கள் முயற்சியால் உடனடி தீர்வு!
தனியார் நிதி நிறுவன ஊழியர் மாயம்!மகனை கண்டுபிடித்து தரக்கோரி தாய் போலீசில் புகார்.
தோட்டியோடு பகுதியில் கார்-லாரி மோதல்: குளத்தில் குதித்து தப்பிய டிரைவர்
கருங்கல் போலீஸ் நிலையம் முன்பு பெண்ணுக்காக மோதி கொண்ட கல்லூரி மாணவர்கள்: போலீஸ் வாகனம் கல் வீசி உடைப்பு: 6 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தக்கலை அருகே மரத்தில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு

December 27, 2025
57 Views
திருவேங்கடத்தில் மூன்று நபர்களை கொலை
ஏர்வாடி தர்காவில் 852ம் ஆண்டு சமூக நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கொடியேற்று விழா
வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டம்
கவுண்டனூர் ஊராட்சியில் விதைகள் நாற்றாங்காலில் பைகளில் நடவு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account