By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வினாடி வினாவில் பங்கேற்க அழைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > வினாடி வினாவில் பங்கேற்க அழைப்பு
கோயம்புத்தூர்தமிழ்நாடு

வினாடி வினாவில் பங்கேற்க அழைப்பு

Last updated: September 11, 2026 4:06 pm
September 11, 2026
4 Views
Share
SHARE

கோவை, செப்.11:

கோவை மாவட்ட இளைஞர்கள் மத்திய அரசின் ‘விக்சித் பாரத்’ வினாடி வினாவில் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என மாவட்ட இளைஞர் அலுவலர் விக்னேஷ் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக கோவை ஆடிஸ் சாலையில் உள்ள செய்தியாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில், ‘இளம் தலைவர்கள் உரையாடல் (VBYLD) 2027’ திட்டத்தின் கீழ் மேரா யுவ பாரத் (MY Bharat) மூலம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்று, ‘விக்சித் பாரத் 2047’ தொலைநோக்குப் பார்வையை நோக்கி தங்களது கருத்துகள் மற்றும் புதுமையான தீர்வுகளை முன்வைக்க இந்தத் திட்டம் வாய்ப்பளிக்கிறது.

இதன் ஒரு பகுதியாக 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கான வினாடி வினா போட்டி, mybharat.gov.in இணையதளத்தில் ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 30, 2026 வரை ஆன்லைனில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பவர்கள் அடுத்தகட்டமாக கட்டுரைப் போட்டி, மாவட்ட சாம்பியன்ஷிப், மாநில VBYLD மற்றும் தேசிய VBYLD போட்டிகளுக்கு முன்னேறும் வாய்ப்பைப் பெறுவர்.

மேலும், நாட்டுப்புற நடனம், நாட்டுப்புறப் பாடல், ஓவியம், பேச்சு, கவிதை உள்ளிட்ட கலை மற்றும் கலாச்சாரப் பிரிவுகளிலும், தொழில்நுட்பம், சமூகத் தீர்வுகள், தொழில்முனைவு மற்றும் நாடாளுமன்ற செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இளைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தலாம் என மாவட்ட இளைஞர் அலுவலர் விக்னேஷ் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

இருசக்கர வாகனத்தில் சென்ற போது கீழே விழுந்ததில் மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்: 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது
அரசியலில் அடிப்படை நாகரீகத்தைக் கூட கடைபிடிக்காமல் பதவி ஆசையால் ஒரே இரவில் அணி மாறியது காங்கிரஸ் கட்சி: தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக செயற்குழுவில் கண்டனம்
குளச்சல் அருகே மரைன் இன்ஜினியர் வீட்டில் 46 பவுன் நகை கொள்ளை: போலீஸ் விசாரணை
ஈரோட்டில் நடக்கும் புத்தக திருவிழாவில் 3 அமைச்சர்கள் பங்கேற்பு: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தகவல்
தருமபுரியில் சட்ட தூண்கள் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு

September 3, 2024
114 Views
ஈரோடு சூரம்பட்டிமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
தே.மு.தி.க. சமூக வலைதள அணி பொறுப்பாளராக வழக்கறிஞர் சிவக்குமார்
78வது சுதந்திர தினத்தை முன்னிட்டுகிராம சபை கூட்டம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account