By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோட்டில் கராத்தே பெல்ட் தேர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டில் கராத்தே பெல்ட் தேர்வு
ஈரோடுதமிழ்நாடு

ஈரோட்டில் கராத்தே பெல்ட் தேர்வு

Last updated: September 7, 2026 4:13 pm
September 7, 2026
1 View
Share
SHARE

ஈரோடு, செப். 7:

ஈரோடு மாவட்டம் பழையபாளையத்தில் உள்ள எபிக் அகாடமியில், ஷோபுகாய் சிட்டோரியோ கராத்தே அமைப்பு சார்பில் கலர் பெல்ட் தேர்வு சிறப்பாக நடைபெற்றது. மாணவர்களின் கராத்தே திறன், தற்காப்புத் திறன் மற்றும் பயிற்சியின் முன்னேற்றத்தை மதிப்பிடும் வகையில் நடைபெற்ற இத்தேர்வில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

ஷோபுகாய் சிட்டோரியோ தலைவர் ஹன்சி அல்தாப் ஆலம் (TSKA செயலாளர்) வழிகாட்டுதலின்படி தேர்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஷோபுகாய் சேலஞ்சர்ஸ் கராத்தே கிளப் (EDSKA) செயலாளர் ஷிகான் குமார், ஈரோடு மாவட்ட துணைத் தலைவர் ஷிகான் தனபால், சென்சாய் மகா முனியப்பன், சென்சாய் ஹரிராம், மாவட்ட இணைச் செயலாளர் சென்சாய் லட்சுமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்து தேர்வை நெறிப்படுத்தினர்.

கராத்தே போன்ற தற்காப்புக் கலைகள் மாணவர்களிடையே சுய ஒழுக்கம், தன்னம்பிக்கை, மன ஒருமைப்பாடு மற்றும் உடல் வலிமையை வளர்க்க உதவுகின்றன. குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு தற்காப்பு உணர்வை ஏற்படுத்துவதிலும் இக்கலை முக்கிய பங்கு வகிக்கிறது.

தேர்வில் சிறப்பாக செயல்பட்டு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பெல்ட்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பெற்றோர் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி செட்டிகரைப் பகுதியில் பழைய இறைச்சி மற்றும் விதி மீறல்கள் காணப்பட்ட கடைகளுக்கு அபராதம் மற்றும் எச்சரிக்கை நோட்டீஸ்
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பத்ம விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்: மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து பெண் காவலரை தாக்கிய பெண் மீது வழக்கு
மாற்றுத்திறனாளிகள் சிறை நிரப்பும் போராட்டம்
குமரியில் பெண்களின் புகைப்படங்களை ஏஐ மூலம் ஆபாசமாக இன்ஸ்டாவில் பதிவிட்ட இளைஞர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளத்தில் புகை மற்றும் புகையிலை சோதனை

October 31, 2025
57 Views
ரூ 2 1/2 கோடி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை
பிரிஸ்ட் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மலேசிய சட்டத்துறை அமைச்சர் பங்கேற்பு
பேரூராட்சிக்கு சொந்தமான இடம் நீர்நிலைப் பகுதி என பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவிப்பதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு
பிளாஸ்டிக் பெட் பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சி செய்து நூலிழைகளாக மாற்றி தண்ணீர் ஜவுளி உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் கூட்டமைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account