By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாசம் ஃபவுண்டேஷனில் நிதி முறைகேடு புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > பாசம் ஃபவுண்டேஷனில் நிதி முறைகேடு புகார்
ஈரோடுதமிழ்நாடு

பாசம் ஃபவுண்டேஷனில் நிதி முறைகேடு புகார்

Last updated: September 7, 2026 4:12 pm
September 7, 2026
32 Views
Share
SHARE

ஈரோடு, செப். 8:

ஈரோட்டில் செயல்பட்டு வரும் ‘பாசம் ஃபவுண்டேஷன்’ அறக்கட்டளையில் நிதி முறைகேடு, கணக்கு பராமரிப்பில் குறைபாடு உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி, அந்த அமைப்பின் பொருளாளர் யாசர் அராபத், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

மனுவில், அறங்காவலர்கள் விபுல் மற்றும் வாசுதேவன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பொதுமக்களிடம் வசூலிக்கப்படும் நிதிக்கு முறையான கணக்குகள் காட்டப்படவில்லை என்றும், காசோலைகளில் முறைகேடு, வங்கி கணக்குகளை முறைப்படுத்தாதது, நன்கொடையாளர்கள் விவரங்களை பராமரிக்காதது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அமைப்பின் தீர்மானப் புத்தகம் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும் புகார் கூறியுள்ளார்.

ஏழைத் தொழிலாளர்களுக்கு உதவி செய்வதாகக் கூறி பொதுமக்களிடம் நிதி வசூலித்து, அதற்கான முறையான கணக்குகளை சமர்ப்பிக்கவில்லை என்றும், தட்டிக் கேட்கும் உறுப்பினர்கள் நீக்கப்படுவதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி ஈரோடு நகர காவல் நிலையத்தில் நடைபெற்ற விசாரணையில் ஆஜராகி, தமக்குத் தெரிந்த விவரங்களை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்ததாகவும் யாசர் அராபத் தெரிவித்துள்ளார்.

தன் மீது பொய்யான புகார்கள் பரப்பப்படுவதாகவும் கூறியுள்ள அவர், பாசம் ஃபவுண்டேஷன் தொடர்பான புகார்களை முழுமையாக விசாரிக்க தனி விசாரணைக் கமிட்டி அமைத்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளரிடம் வலியுறுத்தியுள்ளார். இவை அனைத்தும் புகாரில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்; அவற்றின் உண்மைத் தன்மை விசாரணையின் முடிவிலேயே உறுதி செய்யப்பட வேண்டும்.

விளம்பரம்

You Might Also Like

மனைவி இறந்த விரக்தியில் கணவர் மரணம்
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை: தருமபுரி புதிய பேருந்து நிலைய ஊழல் பற்றி உயர்மட்ட விசாரணை தேவை: உள்மாவட்ட பேருந்துகளை பழைய நிலையத்திலிருந்து இயக்க வேண்டும்!
திருச்சி: ஜாதியின் பெயரைக் கூறி பாலியல் தொல்லை; ஒருவர் கைது
தென்காசியில் ‘ஈதல் இதயம்’ அறக்கட்டளை தொடக்கம்
தென்காசியில் தற்காலிக கழிப்பிடத்தை உடனடியாக அகற்றக்கோரி பாஜகவினர் தர்ணா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

சிறுபான்மையினர் தினவிழாவில் நலத்திட்டங்களை வழங்கினார்

December 21, 2024
79 Views
கழக ஊழியர் சங்க கண்டன ஆர்ப்பாட்டம்
முதல்வர் பிறந்த நாளை நலத்திட்டங்கள் செய்து கொண்டாடிய போக்குவரத்து தொழிலாளர்கள்
கல்வியில் முன்னணி மாநிலம் கேரளா; வி.ஐ.டி வேந்தர் ஜி.விசுவநாதன் பேச்சு
புதிய பஸ்களை தொடங்கி வைப்பதற்காக ஈரோடு வந்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account