By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இலவச கண் கண்ணாடி!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > இலவச கண் கண்ணாடி!
ஈரோடுதமிழ்நாடு

இலவச கண் கண்ணாடி!

Last updated: September 5, 2026 2:57 pm
September 5, 2026
1 View
Share
SHARE

ஈரோடு, செப்.05.

ஈரோடு இதயம் நற்பணி இயக்கம், ஈரோடு அரசன் கண் வங்கி மற்றும் அரசன் கண் மருத்துவமனை சார்பில் 41-வது தேசிய கண் தான இருவார விழா ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள அரசன் ரெசிடென்சி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு அரசன் கண் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். இதயம் நற்பணி இயக்கத் தலைவர் எஸ்.வி. மகாதேவன் வரவேற்றார்.

விழாவில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சண்முகன் கலந்து கொண்டு கண்தானம் செய்தவர்களின் குடும்பத்தினரை கௌரவித்து, பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை வழங்கினார். மேலும், கண் அறுவை சிகிச்சை செய்த பயனாளிகளுக்கு இலவச கண் கண்ணாடிகளையும் வழங்கி பேசினார்.

மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார். கண்தான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரத்தை டாக்டர்கள் சுகுமார் மற்றும் மாதவன் வெளியிட்டனர்.

நிகழ்ச்சியில் இதயம் நற்பணி இயக்க நிர்வாகிகள், அரிமா சங்க நிர்வாகிகள், மருத்துவர்கள், தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அரசன் கண் மருத்துவமனை முகாம் மேலாளர் புவனேஸ்வரன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

அகில இந்திய தேசிய திருவள்ளுவர் பத்திரிக்கையாளர் சங்கத்தின் வடக்கு மண்டல தலைவர் நியமனம்
தக்கலை அருகே விஷ மாத்திரைகள் தின்று பெண் தற்கொலை
குமரியில் 5 மணி நேரத்தில் 66 அடி உயர முதல்வர் விஜய் ஓவியம்!
சென்னிமலையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் புதிய முழு நேர நியாய விலைக்கடை அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்
சாமல்பட்டியில் மாவீரன் அழகுமுத்துகோன் 269வது குருபூஜை விழா: அன்னதானம், மரக்கன்றுகள் வழங்கி மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

ராஜீவ் காந்தியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

May 24, 2025
57 Views
திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
1 வார ஆயுர்வேத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது
திமுக கூட்டணி 180 தொகுதிகளில் முன்னிலை பெறும்: அக்னி நியூஸ் சர்வீஸ் நிறுவனம் கருத்துக் கணிப்பு
விளவங்கோடு தொகுதி மக்களின் விருப்பப்படி பாரதிய ஜனதாவில் போட்டியிடுகிறேன்: விஜயதரணி பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account