By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோபால் நாயக்கர் 225-வது நினைவு நாள்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > கோபால் நாயக்கர் 225-வது நினைவு நாள்!
தமிழ்நாடுதிண்டுக்கல்

கோபால் நாயக்கர் 225-வது நினைவு நாள்!

Last updated: September 5, 2026 2:53 pm
September 5, 2026
1 View
Share
SHARE

திண்டுக்கல், செப்.05.

திண்டுக்கல் மாவட்டத்தில் விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கரின் 225-வது நினைவு நாள் அரசு விழா நேற்று நடைபெற்றது. ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட விருப்பாட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கோபால் நாயக்கர் மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவரது திருவுருவச் சிலைக்கு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி, திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அய்யனார் ஆகியோர் முன்னிலையில் இந்த மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, கோபால் நாயக்கரின் விடுதலைப் போராட்டப் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில் பழனி வருவாய் கோட்டாட்சியர் (பொ) பிரபு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராஜசெல்வன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் சண்முகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தாஹிரா, முருகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

திண்டுக்கல் தேமுதிக மாநகர் மாவட்ட கழகம் சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா
தவெக சார்பில் பெருகோப்பனப்பள்ளி ஊராட்சியில் காமராஜர் 124வது பிறந்த நாளை முன்னிட்டு 1 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்
விவசாயம், சொந்த வீட்டு உபயோகம், மண்பாண்டம் தயாரிக்க வண்டல் மண் மற்றும் களிமண் எடுக்க அனுமதி
அபிராமி லயன்ஸ் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா
குமரி நான்கு வழி சாலையில் தரமற்ற பாலம் பணிகள்; பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

மாதாந்திர கவுன்சிலர் கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் அறிவிப்பு

March 10, 2025
109 Views
1167 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
விநாயகர் சிலை கரைப்பதை தடுத்த கிறிஸ்தவ குடும்பத்தினர்
தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற்றது
இ.எஸ்.ஐ. நிறுவனம் வழங்கிய ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account