By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ‘சிங்கப் பெண்’ அதிரடிப்படை தீவிர நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > ‘சிங்கப் பெண்’ அதிரடிப்படை தீவிர நடவடிக்கை
தமிழ்நாடுதிருவள்ளூர்

‘சிங்கப் பெண்’ அதிரடிப்படை தீவிர நடவடிக்கை

Last updated: September 3, 2026 4:42 pm
September 3, 2026
2 Views
Share
SHARE

திருவள்ளூர், செப்.03.

திருவள்ளூர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை’ பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. காவல் உதவி ஆய்வாளர் சுகந்தி தலைமையில் காவலர்கள் சபீதா, ஆர்த்தி மற்றும் ஓட்டுநர் மணிவண்ணன் ஆகியோர் இரண்டு சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் இரவு 12 மணி வரையிலும் பாதுகாப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பள்ளிகள், கல்லூரிகள், துணிக்கடைகள், நகைக்கடைகள், ஆலைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் சென்று பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள், இணையவழி மோசடிகள் மற்றும் சமூக வலைதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. அவசர காலங்களில் 1091 எண்ணை தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தைகள் யாசகம் கேட்கும் நிலையைத் தடுக்கும் வகையில் மாவட்ட தடுப்புப்படை குழுவினர் ஆவடி, அம்பத்தூர், பொன்னேரி மற்றும் செங்குன்றம் பகுதிகளில் பேருந்து நிலையங்கள் மற்றும் போக்குவரத்து சிக்னல்களில் கூட்டாய்வு மேற்கொண்டனர். இதில் செங்குன்றம் பகுதியில் யாசகம் கேட்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 2 குழந்தைகள் மற்றும் ஒரு சிறார் மீட்கப்பட்டு குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட குழந்தைகளின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை யாசகம் கேட்கும் பணியிலோ அல்லது வேறு பணிகளிலோ ஈடுபடுத்தினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது தொழிலாளர் மற்றும் காவல்துறை மூலம் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

தேனி மாவட்டம் மந்தைக்குளம் கண்மாய் வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அஞ்சலி
மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்தவர்களிடம் குமரி கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் தீவிர சோதனை
கோவையில் கோடை கால கோ கிளாம் சிறப்பு விற்பனை கண்காட்சி
நாகர்கோவிலுக்கு வந்த ரயிலில் 5 கிலோ கஞ்சா சிக்கியது: போலீசார் பறிமுதல் செய்தனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

அமைப்பு சாரா பழங்குடி தொழிலாளர்கள்

April 6, 2025
68 Views
தக்கலை அருகே ஆற்றுக்குள் பாய்ந்த சரக்கு ஆட்டோ: டிரைவர் படுகாயம்: ஆஸ்பத்திரியில் சேர்த்த கலெக்டருக்கு குவியும் பாராட்டு
கோடைகால விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன
“ஓபன் ஹவுஸ் ” எனப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
15 மாத ஆண் குழந்தையை கொலை செய்த கள்ளக்காதலன் மற்றும் தாய்க்கு ஆயுள் தண்டனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account