By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாரதிதாசன் பல்கலைக்கழக டென்னிஸ் போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > பாரதிதாசன் பல்கலைக்கழக டென்னிஸ் போட்டி
தஞ்சாவூர்தமிழ்நாடு

பாரதிதாசன் பல்கலைக்கழக டென்னிஸ் போட்டி

Last updated: September 1, 2026 5:21 pm
September 1, 2026
32 Views
Share
SHARE

தஞ்சாவூர், செப். 1:

பெரம்பலூர் ஹான்ஸ் ரோவர் கல்லூரியில் 2026-27 கல்வியாண்டுக்கான திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு இணைவு பெற்ற கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

ஆடவர் பிரிவில் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் சிறப்பாக விளையாடி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றனர். இதன் மூலம் சரபோஜி அரசு கல்லூரி டென்னிஸ் பிரிவில் முதன்முறையாக பல்கலைக்கழக அளவில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.

வெற்றி பெற்ற அணியில் முதுநிலை முதலாம் ஆண்டு மாணவர் தீபக், இளநிலை கணினி அறிவியல் முதலாம் ஆண்டு மாணவர் திருமாறன், முதுநிலை கணிதவியல் இரண்டாம் ஆண்டு மாணவர் ராகுல் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

மாணவர்களை ஊக்குவித்து வழிநடத்திய உடற்கல்வித்துறை இயக்குநர் சந்தோஷ் குமார் மற்றும் சாதனை படைத்த மாணவர்களை கல்லூரி முதல்வர் சுமதி பாராட்டினார். மேலும், கல்லூரி விளையாட்டுக் குழு உறுப்பினர்கள் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

டெல்லியில் கார் குண்டு வெடிப்பு எதிரொலி; புளியங்குடி சிந்தாமணி டோல்கேட் பகுதியில் விடிய விடிய வாகன தணிக்கை
தருமபுரியில் அனைத்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் அமைச்சர் ராஜ்குமார் மற்றும் ஆட்சியர் பங்கேற்பு
விவசாயிகள் கூட்டத்தில் விவசாயிகள் கண்களைக் கட்டிக் கொண்டு வெளிநடப்பு: திருவள்ளூரில் பரபரப்பு
பயிரிடப்பட்டிருந்த நெற்பயிரை ஜேசிபி வைத்து அழித்த பொது பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு:அறுவடை செய்யும் வரை நேரம் கொடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை
சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 69வது நினைவு தினம் முன்னிட்டு அமைச்சர் கீதாஜீவன் மரியாதை செலுத்தினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

மாணவ மாணவிகளின் கோரிக்கையை ஏற்று புதிய வழித்தடத்தில் பேருந்தினை எம்எல்ஏ ராஜா துவக்கி வைத்தார்

July 22, 2025
112 Views
பயனாளிகளுக்கு காப்பீட்டு அட்டைகள்
வாக்கு எண்ணும் போது தகராறு செய்யும் ஏஜெண்டுகள் வெளியேற்றப்படுவார்கள்
சூலூரில் ராகுல் காந்தி 55 ஆவது பிறந்தநாள் விழா
5வது திருமணம் செய்ய போன மனைவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account