By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ANTHE 2026 தேர்வை அறிமுகப்படுத்திய ஆகாஷ்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > ANTHE 2026 தேர்வை அறிமுகப்படுத்திய ஆகாஷ்!
தமிழ்நாடுமதுரை

ANTHE 2026 தேர்வை அறிமுகப்படுத்திய ஆகாஷ்!

Last updated: September 1, 2026 5:19 pm
September 1, 2026
28 Views
Share
SHARE

மதுரை, செப்.1:

மாணவர்கள் தங்களது கல்வித் திறனை அறிந்து கொண்டு, போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான தயார்நிலையை மதிப்பிட உதவும் வகையில் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL), ANTHE 2026 தேர்வை அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த 16 ஆண்டுகளில் 1 கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் ANTHE தேர்வில் பதிவு செய்துள்ளதாக ஆகாஷ் தெரிவித்துள்ளது. மாணவர்களின் பாட அறிவு, திறனறிவு, பகுப்பாய்வுத் திறன் மற்றும் தேர்வு செயல்திறனை மதிப்பிடும் வகையில் அறிவியல் அடிப்படையில் தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.

ANTHE தேர்வில் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு 100% வரை உதவித்தொகையும், ரூ.2.5 கோடி வரையிலான ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. 5 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் தேர்வு எழுதலாம்.

ஆன்லைன் தேர்வு அக்டோபர் 27 முதல் நவம்பர் 1, 2026 வரையும், ஆஃப்லைன் தேர்வு அக்டோபர் 11, 25 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது. ANTHE 2026-க்கான பதிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் நாடு முழுவதும் உள்ள ஆகாஷ் மையங்களில் நடைபெற்று வருகின்றன.

விளம்பரம்

You Might Also Like

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயம்
ஆழியாறு – அரசு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் பொதுமக்களுக்கு மீன்கள் விற்பனை!!!
நடைபயிற்சி சென்ற பெண்களிடம் நகை பறிப்பு: போலீஸ் விசாரணை
அரசு பள்ளியில் நடைபெற்ற 105வது ஆண்டு விழா
பெருந்தலைவர் காமராஜ் 124 வது பிறந்தநாள் விழா: கிருஷ்ணகிரி விஜய் இன்ஸ்டியூட் சார்பில் காமராஜர் படத்திற்கு மலர் தூவி, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

30 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு

August 3, 2026
25 Views
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் உதவி தொகை
அறிஞர் அண்ணா மாளிகையில் நடைபெற்ற குடியரசு தின விழா
உலக அளவிலான இளைஞர் விளையாட்டுப் போட்டி
நாகர்கோவிலில் லாட்டரி விற்பனை; 3 பெண்கள் உள்பட ஐந்து பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account