By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரணியலில் கஞ்சா தடுப்பு சோதனை: 1.55 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரணியலில் கஞ்சா தடுப்பு சோதனை: 1.55 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது!
கனஂனியாகுமரிதமிழ்நாடு

இரணியலில் கஞ்சா தடுப்பு சோதனை: 1.55 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது!

Last updated: August 29, 2026 5:11 pm
August 29, 2026
11 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆக. 29:

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனை மற்றும் பயன்பாட்டை முற்றிலும் கட்டுப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, இரணியல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குளச்சல் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் காந்தி மேற்பார்வையில், இரணியல் காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் 1 கிலோ 550 கிராம் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா வைத்திருந்ததாக நெய்யூர் மேல்கரையைச் சேர்ந்த மணிகண்டன் (23), தலக்குளம் புதுக்குளத்தைச் சேர்ந்த பிரசாத் (22), கோவில் விளாகம் பூத்துறையைச் சேர்ந்த டெக்ஸ்ட் ரோஸ் (28) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவுடன் 3 பேரும் இரணியல் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவர்களுக்கு கஞ்சா எங்கிருந்து கிடைத்தது, வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப்பொருட்களின் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்கும் வகையில் தொடர் சோதனைகள் மற்றும் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், சட்டவிரோத போதைப்பொருள் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தென்காசியில் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக உண்ணாவிரத போராட்டம்
குளச்சல் அருகே 2 தொழிலாளிகளை தாக்கிய 9 பேர் மீது வழக்கு
குளச்சல் அருகே 14 பவுன் நகை, பணத்துடன் இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை
நாகர்கோவிலில் விபத்து: பைக் , காரின் அடியில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட வாலிபர்
ஈரோட்டில் கீழ்பவானி பாசனப் பயிர்களுக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வேலுமணி மலர் அஞ்சலி

July 18, 2024
100 Views
உறுப்பினர்கள் சேர்க்கை பொதுக்கூட்டம் நிகழ்ச்சி
பலத்த மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு
அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில்
ஆடி முதல் செவ்வாய் அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account