By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசியில் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக உண்ணாவிரத போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தென்காசியில் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக உண்ணாவிரத போராட்டம்
தமிழ்நாடுதென்காசி

தென்காசியில் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக உண்ணாவிரத போராட்டம்

Last updated: December 31, 2025 6:02 pm
December 31, 2025
35 Views
Share
SHARE

தென்காசி, டிசம்பர் 31 –

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் பெயர் மாற்றம் மற்றும் நிதி ஒதுக்கீட்டை குறைத்திட்ட மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு மாபெரும் உண்ணாவிரத போராட்டம் மாவட்ட துணைத் தலைவர் தோழர் சு.கோபி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட / வட்ட நிர்வாகிகள் தோழர் தமிழ் பாண்டியன், தோழர் பூத்துரை, தோழர் மிராஸ் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் தோழர் அ. அன்பரசு வரவேற்புரை ஆற்றினார். உண்ணாவிரத போராட்டத்தை மாநில செயலாளர் தோழர் அ. பாலாஜி துவக்கி வைத்து துவக்கவுரை ஆற்றினார். மாவட்ட பிரச்சார அணி செயலாளர் தோழர் சிதம்பர சக்தி கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.

போராட்டத்தை வாழ்த்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் தோழர் பேராசிரியை சங்கரி, தமிழ்நாடு வருவாய் துறை சங்க மாவட்ட தலைவர் தோழர் இசக்கி துரை, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மேனாள் மாவட்ட தலைவர் தோழர் P.K.மாடசாமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தோழர் வே. வெங்கடேஷ், ஜாக்டோ – ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் பிச்சைக் கனி, தோழர் சண்முகசுந்தரம், தோழர் சதிஷ், தமிழ்நாடு மக்கள் நல பணியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் தோழர் வே.புதியவன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை ஓய்வு பெற்றோர் சங்க மாநில துணைத் தலைவர்கள் தோழர் சுந்தரமூர்த்தி நாயனார், தோழர் மோகன் ,தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை ஓய்வு பெற்றோர் சங்க மாவட்ட செயலாளர் தோழர் துரை டேனியல் ,பணி மேற்பார்வையாளர் தோழர் பாலுச்சாமி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். மாவட்ட செயலாளர் தோழர் பீ.ராஜசேகர் சிறப்புரையாற்றினார் .

நிறைவாக தமிழ்நாடு சமுக நலத்துறை பணியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் தோழர் க.துரைசிங் நிறைவுரையாற்றினார். தென்காசி வட்ட செயலாளர் தோழர் கு.பாலகிருஷ்ணன் நன்றியுரையாற்றினார் . உண்ணாவிரத போராட்டத்தில் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

போதைப்பொருள் பயன்படுத்திய த.வெ.க அமைச்சரை பதவி நீக்க கோரி, போலீசாரின் தடையை மீறி திமுகவினர் ஆர்ப்பாட்டம்: பெண்கள் உட்பட 95 பேர் கைது
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் நிதி உதவியுடன் தொழில் முனைவோருக்கான மேம்பாட்டு பயிற்சி முகாம்
தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி!!
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை
நாகர்கோவில் மாநகரில் பொது கழிவறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும்; மேயர் மகேஷ் உத்தரவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

பிரதான சாலைகளை சீரமைப்பது

August 21, 2024
94 Views
தமிழக அரசின் சாதனை விளக்கபுகைப்படக் கண்காட்சி
தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு க ஸ்டாலின் 72 -வது பிறந்தநாள் விழா
சங்கரன்கோவில் அருகே கோயில் விழாவில் தீ விபத்து
ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்வாணையம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account