By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நீட் குறித்து சிபிஐ விசாரணை தேவை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > நீட் குறித்து சிபிஐ விசாரணை தேவை
ஈரோடுமாவட்டம்

நீட் குறித்து சிபிஐ விசாரணை தேவை

Last updated: June 15, 2024 12:24 pm
June 15, 2024
117 Views
Share
SHARE

ஈரோடு ஜூன் 15

 ஈரோட்டில் ஒலி மாசு தடுப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி ஈரோடு காளிங்கராயன் இல்லத்தில் இருந்து புறப்பட்டது இந்த பேரணி பெருந்துறை ரோடு வழியாக ஈரோடு சம்பத் நகரில் உள்ள இந்திய மருத்துவ சங்கத்தை அடைந்தது இந்திய மருத்துவர் கிளை மற்றும் காது மூக்கு தொண்டை மருத்துவ சங்கம் ஆகியவற்றின் சார்பில் நடந்த இந்த பேரணிக்கு தமிழ்நாடு மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் அபுல்ஹசன் தலைமை தாங்கினார் இந்திய மருத்துவ சங்கத்தின் அகில இந்திய தலைவர் அசோகன்  கொடி அசைத்து தொடங்கி வைத்தார் 

 இதன் பிறகு அவர்  கூறியதாவது

நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நிறைந்துள்ளதாக தகவல் வருகின்றன. எனவே இது குறித்து சிபிஐ விசாரணை தேவை. 1363 மாணவர்களுக்கு மட்டும் மறு தேர்வு நடத்துவது சரியல்ல. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்திய மருத்துவ சங்கம் இப் பிரச்சினையில் முழுமையான முடிவு எதையும் எடுக்கவில்லை. இது சமூக நீதி மற்றும் மருத்துவர்களின் தகுதி குறித்த பிரச்சினையாகும். மேலும் நீட் தேர்வு அகில இந்திய விஷயமாகும் பல மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. பல மாநிலங்கள் சம்பந்தப்பட்டது. எனவே இந்திய மருத்துவ சங்கம் நீட் தேர்வு நடத்துவதா கூடாதா என்று

தெளிவான முடிவு எடுக்கவில்லை. மருத்துவ கட்டமைப்புகளுக்கு மத்திய மாநில அரசுகள் ஒட்டுமொத்தமாக ஜிடிபியில் (உள்நாட்டு மொத்த உற்பத்தி) 1.1% ஒதுக்குகின்றன. இதை 2.5  சதமாக உயர்த்த வேண்டும். தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்த கேள்விக்கு இந்திய மருத்துவ சங்கம் ஒரு சேவை நிறுவனம் ஆகும். எனவே இத்தகைய விசயத்தில் அது தலையிடாது. இருந்தபோதிலும் மருத்துவர்களுக்கான விதிகளை அது வகுத்துள்ளது. அது குறித்து நாங்கள் அவ்வப்போது அவர்களுக்கு அறிவுரை வழங்குகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

இந்திய மருத்துவர் சங்க  முன்னாள் தலைவர்கள் சி என் ராஜா,  சுகுமார் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திமுக கூட்டணி 180 தொகுதிகளில் முன்னிலை பெறும்: அக்னி நியூஸ் சர்வீஸ் நிறுவனம் கருத்துக் கணிப்பு
கண்மாயில் மீன்கள் செத்து மிதப்பதால் தொற்று
ஈரோடு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.19 கோடிக்கு மது விற்பனை
டிக்டோஜாக் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ஸ்ரீ சாலை கெங்கை அம்மன் ஆலய பாலாபிஷேக விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் 32வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி பூமி பூஜை: தவெக எம்எல்ஏக்கள் பங்கேற்பு

June 20, 2026
26 Views
மகாதேவர் திருக்கோயிலில், சட்டமன்ற அறிவிப்பு
தஞ்சாவூரில் 12 கோடியில் தாசில்தார்- ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமான பணி: கலெக்டர் ரேவதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
ஸ்ரீ கெங்கை அம்மன் சிரசு ஏற்றும் திருவிழா
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 27 குடும்பங்களுக்கு சொந்த நிதியில் இருந்து தலா ரூ.10 ஆயிரம் செல்வராஜ் எம்.எல்.ஏ வழங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account