By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சேலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள்: ஆட்சியர் ஆய்வு!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > சேலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள்: ஆட்சியர் ஆய்வு!
சேலம்தமிழ்நாடு

சேலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள்: ஆட்சியர் ஆய்வு!

Last updated: August 28, 2026 5:32 pm
August 28, 2026
30 Views
Share
SHARE

சேலம், ஆக. 28:

மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரின் அறிவுறுத்தலின்படி, சேலம் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. முதல் கட்டமாக வீடுகளின் பட்டியல் மற்றும் வீடுகளின் கணக்கெடுப்பு பணிகள் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

இதற்காக மாவட்டம் முழுவதும் 4,635 கணக்கெடுப்பாளர்கள் மற்றும் 808 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு வழங்கிய அடையாள அட்டையுடன் அவர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று தேவையான விவரங்களை சேகரித்து வருகின்றனர். இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2027 பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ளது.

இதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் மாசிநாயக்கன்பட்டி ஊராட்சியில் நடைபெற்று வரும் கணக்கெடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் நேரில் ஆய்வு செய்தார். கணக்கெடுப்பு பணிகளின் முன்னேற்றம் மற்றும் அலுவலர்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது நாட்டின் திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும் முக்கியமான பணி என தெரிவித்த ஆட்சியர், பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், கணக்கெடுப்பு அலுவலர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

விளம்பரம்

You Might Also Like

அகில பாரத ஆர்எஸ்எஸ் தலைவர் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா நிர்வாகிகளுடன் ஆலோசனை
குமரி ரயில் நிலையங்களில் பேட்டரி கார் வசதி செய்ய ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை
ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சைக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அரிய இரத்த நோயால் பாதிக்கப்பட்டவர் தனது நன்கொடையாளரை சந்தித்தார்
கறிக்கோழிக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் வெளிநடப்பு செய்தால் பரப்பரப்பு
திருவாரூர் மாவட்டத்தில் “சென்னை சில்க்ஸ் குழுமம்” 50 கோடி ரூபாய் தொழில் முதலீடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஈரோடு அரசு மருத்துவமனையில் சிறுமியின் இணைந்த விரல்கள் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் பிரித்து சாதனை

May 22, 2025
71 Views
குற்றாலத்தில் பாஜக நிர்வாகிகள் கருத்தரங்கம்
மாடத்தட்டு விளை சர்ச் வழியாக புதிய பஸ்; பிரின்ஸ் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
பெருங்களத்தூரில் பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் 4-ம் கட்டமாக காலை உணவு திட்டம் விரிவாக்கத் தொடக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account