By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அனைத்து நில உட்பிரிவுகளையும் விவசாயி அடையாள எண்ணுடன் இணைக்க வேண்டும்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > அனைத்து நில உட்பிரிவுகளையும் விவசாயி அடையாள எண்ணுடன் இணைக்க வேண்டும்!
தஞ்சாவூர்தமிழ்நாடு

அனைத்து நில உட்பிரிவுகளையும் விவசாயி அடையாள எண்ணுடன் இணைக்க வேண்டும்!

Last updated: August 28, 2026 5:30 pm
August 28, 2026
33 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஆக. 28:

தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளும் தங்கள் பெயரில் உள்ள நிலத்தின் அனைத்து உட்பிரிவுகளையும் விவசாயி அடையாள எண்ணுடன் இணைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரேவதி அறிவுறுத்தியுள்ளார்.

வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு அடையாள எண் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. நேரடி பட்டா வைத்துள்ள விவசாயிகள், அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் பதிவு செய்து விவசாயி அடையாள எண்ணைப் பெற வேண்டும். ஏற்கனவே அடையாள எண் பெற்றுள்ள விவசாயிகள், தங்கள் பெயரில் உள்ள அனைத்து பட்டா நிலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஒரு விவசாயிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பட்டாக்கள் இருந்து, ஒரு பட்டா மட்டுமே அடையாள எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தால், மீதமுள்ள நிலங்களின் விவரங்களையும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் மூலம் பதிவு செய்ய வேண்டும். இதற்காக அனைத்து பட்டா விவரங்கள், ஆதார் எண் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுடன் அலுவலர்களை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் பயிர்க்கடன், உர விநியோகம் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த சேவைகள், விவசாயி அடையாள எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலங்களின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விவசாயி அடையாள எண் பெற்றவர்கள் ‘நம்ம வயல்’ செயலி மூலம் தங்களது சாகுபடி விவரங்களை மின்னணு பயிர் கணக்கெடுப்பில் பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் விவசாயிகள் தங்களது செல்போன் வாயிலாகவே பயிர் கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியும்.

எனவே, விவசாயிகள் அனைவரும் தங்களது நில விவரங்களை விவசாயி அடையாள எண்ணுடன் இணைக்க இ-சேவை மையங்கள், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்கள் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் சீசன் நிறைவு: தேன் உற்பத்தி பாதிப்பு: தேன் விவசாயிகள் ஏமாற்றம்
தருமபுரியில் பாஜக மாநில துணைத்தலைவர் வெங்கடேசன் செய்தியாளர்கள் சந்திப்பு
நாகர்கோவில் செம்மாங்குளம் கரையில் குப்பையில் பயங்கர தீ; புகை மண்டலமாக காட்சி அளித்த அவ்வை சண்முகம் சாலை
கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே உள்ள காரப்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மாணவர்களின் வசதிக்காக ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வசதி செய்து கொடுத்த காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்
கிரேனில் தொங்கியபடியும், கண்ணாடி பெட்டிக்குள் யோகாசனம் செய்து உலக சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

எட்டு வருடங்களாக தாயகம் செல்ல முடியாத கண்ணனை

September 17, 2024
126 Views
பாபா கோயிலுக்கு வழியில் தெரு விளக்கு அமைக்க கோரிக்கை
தவெகவுக்கு தாவிய 2 கவுன்சிலர்களால் தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் சலசலப்பு
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகபாலஸ்தீன மக்களோடு நாங்கள்
ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account