By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மக்கள் தொடர்பு திட்ட முகாம்: 39 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சம் நலத்திட்ட உதவிகள்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > மக்கள் தொடர்பு திட்ட முகாம்: 39 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சம் நலத்திட்ட உதவிகள்!
தமிழ்நாடுதருமபுரி

மக்கள் தொடர்பு திட்ட முகாம்: 39 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சம் நலத்திட்ட உதவிகள்!

Last updated: August 28, 2026 3:07 pm
August 28, 2026
11 Views
Share
SHARE

தருமபுரி, ஆகஸ்ட் 28:

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஊராட்சி, ஏலகிரி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில், 39 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

முகாமில் வருவாய்த்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வேளாண்மைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் அரசு நலத்திட்டங்கள் குறித்த கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த அரங்குகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், ஏலகிரியில் நடைபெறும் மக்கள் தொடர்பு திட்ட முகாமின் மூலம் தமிழ்நாடு அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், அரசு திட்டங்கள் தொடர்பான தகவல்களை இணையதளம் மற்றும் கிராமப்புற அரசு அலுவலகங்கள் மூலமாகவும் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தெரிந்து கொள்ளலாம் எனக் கூறினார்.

பொதுமக்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்களை அறிந்து கொண்டு, தகுதியின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். இதன் மூலம் வாழ்வாதாரத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

முகாமில் பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு கண்காட்சி அரங்குகள், விளக்கக் கையேடுகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் மூலம் பொதுமக்களுக்கு அரசு திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களுக்கு தேவையான திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்த தகவல்களை கேட்டறிந்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஆர்டிஓ ஜார்ஜ், அரசு அலுவலர்கள் ஷெர்லி ஏஞ்சலா, கோவிந்தன், பழனிசாமி, மீனாட்சி சுந்தரம், முருகலட்சுமி, சந்திரா, நல்லம்பள்ளி வட்டாட்சியர் கற்பகவடிவு உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பளுகல் அருகே சோகம்: அண்ணன் பைக்கை எடுத்துச் சென்றதால் தங்கை தற்கொலை
100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி: முதன்மை கல்வி அலுவலர் பேபி தொடங்கி வைத்தார்
தருமபுரி மாவட்ட பேரூராட்சிகள் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு முகாம்
ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில்
குமரி அரசு மருத்துவமனைகளில் கோரிக்கை அட்டை அணிந்து செவிலியர்கள் பணி செய்யும் போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

அஞ்சுகிராமம் அருகே 60 அடி பள்ளத்தில் பைக் விழுந்து 2 வாலிபர்கள் பலி

July 20, 2026
20 Views
இந்திய தேசிய காங்கிரஸ் 51 வது டிவிஷன் சௌரிபாளையம் பொதுமக்கள் சார்பில் ஆட்சியரிடம் மனு
நீலாபுரம் கொட்டாய் மேடு ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ பொன் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
22 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த பள்ளியில் படித்த நண்பர்கள்
காலேஜ் ரோடு நவீன்’ஸ் மற்றும் ஆம் க்ரிஹா இணைந்து ஆடம்பர வீடுகள் கட்டுமானம் துவக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account