By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு அட்சயம் அறக்கட்டளைக்கு சிறந்த தொண்டு நிறுவன விருது!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு அட்சயம் அறக்கட்டளைக்கு சிறந்த தொண்டு நிறுவன விருது!
ஈரோடுதமிழ்நாடு

ஈரோடு அட்சயம் அறக்கட்டளைக்கு சிறந்த தொண்டு நிறுவன விருது!

Last updated: August 18, 2026 1:14 pm
August 18, 2026
14 Views
Share
SHARE

ஈரோடு, 18.08.2026

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், மகளிர் நலன் மற்றும் சமூக சேவையில் சிறப்பாகப் பணியாற்றிய சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருது ஈரோடு அட்சயம் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற விழாவில், அறக்கட்டளைக்கு விருதுடன் ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், தங்களுக்கு வழங்கப்பட்ட விருது மற்றும் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை அட்சயம் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவர் பெ.நவீன்குமார், குழுவினர்களுடன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமியிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார். சமூக நலன் மற்றும் மகளிர் நலனில் அறக்கட்டளை மேற்கொண்டுவரும் பணிகளுக்கு கிடைத்த இந்த அங்கீகாரம், அமைப்பின் சேவைக்கு மேலும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.

மகளிர் நலன், சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொடர்ந்து பணியாற்றி வரும் அட்சயம் அறக்கட்டளையின் சேவையைப் பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்றதையடுத்து அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் குழுவினருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் ரயில் பராமரிப்பு பணி: 5 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கன்னியாகுமரியில் இருந்து இயக்கம்: ரயில்வே அறிவிப்பு
தக்கலை அருகே கணவன், குழந்தையை விட்டு கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்தும் மனைவி: எஸ்பியிடம் கணவர் புகார்
அமைச்சர் முத்துசாமி இன்று இறுதி கட்ட பிரசாரம்
குமரியில் மதுவிலக்கு போலீஸ் கைப்பற்றிய 23 வாகனங்கள் ஏலம் 19ம் தேதி நடக்கிறது
குமரியில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினருக்கான பயிற்சி முகாம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் புரட்டாசி நடு சனியை முன்னிட்டு ஒன்றிய தேமுதிக சார்பில் 5000ம் பேருக்கு அன்னதானம்

October 4, 2025
51 Views
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
இராமநாதபுரம் அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது
திருப்பூர் மாநகராட்சி கழிவு நீர் அகற்றும் புதிய வாகன துவக்க விழா
காவல் நிலையத்தில் இருந்து காவலர்கள் காவடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account