By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திகாரைக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு AITUC தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திகாரைக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு AITUC தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கைதமிழ்நாடு

8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திகாரைக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு AITUC தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Last updated: August 12, 2026 12:55 pm
August 12, 2026
32 Views
Share
SHARE

தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியின்படி, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் அனைத்து தூய்மை பணியாளர்களையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உள்ளாட்சிகளில் தூய்மை பணியாளர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணைகள் 111, 112, 113, 116, 152, 139 மற்றும் 10 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும்.
ஒப்பந்தம், அவுட்சோர்சிங் மற்றும் சுயஉதவிக் குழுக்கள் மூலம் தூய்மை பணியாளர்களை பணியமர்த்தும் முறையை ரத்து செய்து, உள்ளாட்சி நிர்வாகமே நேரடியாக பணியாளர்களை நியமிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
காரைக்குடி மாநகராட்சியில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அரசாணை 62(D)-ன்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும், PF மற்றும் ESI உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், தூய்மை பணியாளர்களுக்கு தேவையான தள்ளுவண்டி மற்றும் மோட்டார் வாகனங்களை முறையாக வழங்க வேண்டும் என்றும், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட கோவிலூர், தளக்காவூர், இலுப்பைக்குடி, அரியக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் மாநகராட்சி ஊதியம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு AITUC சிவகங்கை மாவட்டத் தலைமையிலான பொது சுகாதார தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல், பத்மநாபபுரம் தொகுதி பதற்றமான வாக்குச்சாவடிகளை கலெக்டர் ஆய்வு
ஈரோடு நொச்சிக்காட்டு வலசு: வெள்ளைப் பாறை முனியப்பசாமி கோவில் விழா 5ந் தேதி தொடக்கம்
களியக்காவிளை அருகே உலக பெருங்கடல் தினத்தையொட்டி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
பள்ளி மாணவர்களுக்கு இடையூறாக கனரக வாகனங்களை இயக்கினால் நடவடிக்கை: எஸ் பி எச்சரிக்கை
நித்திரவிளை அருகே தீயில் கருகி மனைவி உயிரிழப்பு; வாலிபரிடம் சிக்கிய நகை பணத்தை மீட்டுத் தர தொழிலாளி கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கெம்பட்டி காலனி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

September 3, 2025
76 Views
மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் விடுதிகளில் சேர மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
இஸ்லாமிய கூட்டமைப்பு 300க்கு மேற்பட்டோர் மனு
குமரி தந்தை மார்சல் நேசமணியின் 131 வது பிறந்தநாள் : நாம் தமிழர் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account