By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிள்ளியூர் தெற்கு ஒன்றியம் சார்பில் உதயநிதி கைது கண்டித்து ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கிள்ளியூர் தெற்கு ஒன்றியம் சார்பில் உதயநிதி கைது கண்டித்து ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கிள்ளியூர் தெற்கு ஒன்றியம் சார்பில் உதயநிதி கைது கண்டித்து ஆர்ப்பாட்டம்

Last updated: August 4, 2026 6:20 pm
August 4, 2026
13 Views
Share
SHARE

கருங்கல், ஆக. 4 –

குமரி மேற்கு மாவட்டம் கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திமுக சர்பில் மாநில இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து கிள்ளியூர் தாலுகா அலுவலகம் முன்பு சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர்
கோபால் தலைமை வகித்தார்.

வழக்கறிஞர் ஜெப ஜான், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஜோசப் ராஜ், பேரூர் செயலாளர்கள் ராபின்சன், அருள்ராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அனுலால்டாம் மற்றும் மாவட்ட இளைஞரணி துனை அமைப்பாளர் பைஜு, ஒன்றிய பொருளாளர் தங்கதுரை, சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜெனே, பெஜான்சிங், ஜெனோபட் மற்றும் சேகர், கருங்கல் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் அனீஸ், மகளிர் அணி மாவட்ட தலைவர் எஃப் சி ராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை அருகே கணவன் கொலை ; மனைவி – காதலன் கைது
நெய்யாறு இடதுகரை கால்வாயில் பக்கச்சுவர் அமைக்கும் பணி
4 ஆண்டு பணிக்காலம் நிறைவு: அழகப்பா பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி மற்றும் சாதனைகளை பட்டியலிட்ட துணைவேந்தர் ரவி
78 வயது முதியவருக்குசிக்கலான இதய பிரச்சனைக்கு தீர்வு வழங்கி ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை சாதனை
நாகர்கோவில் அருகே திருமணத்துக்கு பெண் தர மறுத்த பெற்றோர் மீது தாக்குதல்: ஜிம் பயிற்சியாளர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அகஸ்தீஸ்வரத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் விஜய்வசந்த் எம்.பி திறந்து வைத்தார்

January 27, 2026
41 Views
தருமபுரியில் உலக பட்டினி தினத்தையொட்டி வெங்கடேஸ்வரா மனவளர்ச்சி குன்றியவர்களுக்கன பள்ளியில் தவெகவினர் காலை உணவு வழங்கினர்
சென்னையில் “சேஜ்ஹில் கிரியேட்டிவ் பாத்வே ” முதல் உறைவிடப் பள்ளி தொடக்கம்
ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை
ரெயின்போ மருத்துவமனை பிறந்த குழந்தைகளுக்கான “அசண்ட்” சிறப்பு மருத்துவ மையம் திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account